பந்துவீசியவுடன் ஏற்பட்ட சோகம் - மாரடைப்பால் சரிந்த இந்திய கிரிக்கெட் வீரர்
Cricket
Karnataka
Cricket Record
By Karthick
பெங்களூருவில் நேற்று நடைபெற்ற போட்டியின் போது, கர்நாடகாவை சேர்ந்த வீரர் மரணமடைந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிரிக்கெட் போட்டி
நேற்று கர்நாடகாவில் ஏஜி கேஸ் தென்மண்டல கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணியை கர்நாடகா அணி வீழ்த்தியது.
இந்த போட்டியில் விளையாடிய ஹொய்சலா என்ற வீரர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
போட்டிக்கு முடிந்த பிறகு இரவு உணவு உண்ணும் போது 34 வயதான ஹொய்சலா, திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
பிறகு மருத்துவ சிகிச்சை கர்நாடகா பிரீமியர் லீக்கிலும் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.