பிரபல நடிகருடன் ஓரினச்சேர்க்கையில் திருமணத்திற்கு முன் சித்தார்த் மல்ஹோத்ரா - பகீர் தகவல்

Sidharth Malhotra Bollywood
By Sumathi Mar 20, 2023 06:30 PM GMT
Report

பிரபல நடிகருடன், சித்தார்த் மல்ஹோத்ரா ஓரினச் சேர்க்கையில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சித்தார்த் மல்ஹோத்ரா 

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் சித்தார்த் மல்ஹோத்ரா. இவர் முதலில் கரண் ஜோஹர் இயக்கிய மை நேம் இஸ் கான் என்ற படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார்.

பிரபல நடிகருடன் ஓரினச்சேர்க்கையில் திருமணத்திற்கு முன் சித்தார்த் மல்ஹோத்ரா - பகீர் தகவல் | Karan Johar Living Relationship Siddharth Malhotra

அதன்பின், ஜோஹர் இயக்கத்தில் ஸ்டூடண்ட் ஆஃப் த இயர் படத்தின் மூலன் அறிமுகமானார்.

ஓரினச் சேர்க்கை?

தொடர்ந்து, சில படங்களில் நடித்துள்ளார். அதனையடுத்து, டிகை கியாரா அத்வானியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் மிக பிரமாண்டமாக நடந்தது.

இந்நிலையில் உமர் சந்து தனது ட்விட்டர் பக்கத்தில்," 2010 -2012 ஆண்டு சித்தார்த் மல்ஹோத்ரா பிரபல தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான கரண் ஜோகருடன் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டார்" என்று பதிவிட்டுள்ளார். தற்போது இந்த ட்வீட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.