நீங்க நடிக்காத ஆபாச காட்சிகளா ராதிகா? அப்படி இருக்கும் - விளாசிய பிரபலம்!

Raadhika
By Sumathi Sep 08, 2024 06:00 PM GMT
Report

ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து ராதிகா பேச்சுக்கு பிரபலம் ஒருவர் பதிலடி கொடுத்துள்ளார்.

ஹேமா கமிட்டி அறிக்கை

நடிகை ராதிகா ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து விமர்சனங்களை அடுக்கியிருந்தார். இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள டாக்டர் கே. காந்தராஜ்,

raadhika sarathkumar

ஹேமா அறிக்கை குறித்த பரபரப்பில் நுழைந்து, இது போன்ற பாலியல் குற்றச்சாட்டுகளை சொல்லி, மீண்டும் தானும் மார்க்கெட்டில் இருக்கிறேன் என்பதை கூறியிருக்கிறார். ராதிகாவும் மிகவும் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

கல்யாணம் எப்போ? குழந்தை பெத்துக்க ஆசைதான்.. நடிகை நக்மா ஓபன்டாக்!

கல்யாணம் எப்போ? குழந்தை பெத்துக்க ஆசைதான்.. நடிகை நக்மா ஓபன்டாக்!

ராதிகா பேச்சு

அவர் இரண்டு, மூன்று மலையாள படங்கள் இருக்கின்றன.அந்த அளவுக்கு வேறு யாராலும் கவர்ச்சியாக நடிக்க முடியாது. முத்தக்காட்சிகளிலெல்லாம் நடித்திருக்கிறார். தற்போது பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளை அடுக்கி இருக்கிறார். அவரிடம் நான் கேட்கக் கூடிய ஒரே கேள்வி அவரது கணவர் முன்னதாக நடிகர் சங்க தலைவராக இருந்தார்.

நீங்க நடிக்காத ஆபாச காட்சிகளா ராதிகா? அப்படி இருக்கும் - விளாசிய பிரபலம்! | Kantharaj On Raadhika Sarathkumar Glamour Scenes

அவரிடம் இதுகுறித்து பேசினீர்களா? கேட்டீர்களா என்பதுதான். இவர் சொல்லும் காலத்தில் கேரவனே இருந்திருக்க வாய்ப்பில்லை அப்படி இருக்கும் பொழுது எப்படி இவர் சொல்லி இருக்கும் குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும்.

உண்மையில் இந்த சர்ச்சையில் ட்ரெண்டிங்கில் இருக்கக்கூடிய நடிகர்கள் யாருமே குற்றச்சாட்டுகளை முன்வைக்கவில்லை. எல்லாம் காயலாங் கடைக்குப் போன நடிகைகள்தான் இந்த குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்கள். எல்லாம் விளம்பரத்திற்காகத்தான் எனத் தெரிவித்துள்ளார்.