இந்த தேர்தலில் போட்டியிடவில்லை; ராஜ்ய சபாவில் 1 சீட் - கமல்ஹாசன்
Kamal Haasan
M K Stalin
DMK
By Sumathi
மநீம கட்சிக்கு 1 மாநிலங்களவை இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம்
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன.
இந்த தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கவுள்ளது. இந்நிலையில் கமல்ஹாசன் இன்று முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
அதன்பின் செய்தியாளர்காளைச் சந்தித்த கமல்ஹாசன், தான் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை எனவும், 1 மாநிலங்களவை சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.