கலகலப்பு பட நடிகர் காலமானார் - திரையுலகம் அதிர்ச்சி

Tamil Cinema Death
By Sumathi Dec 19, 2024 11:51 AM GMT
Report

சண்டை பயிற்சியாளரும் நடிகருமான கோதண்டராமன் காலமானார்.

கோதண்டராமன் மறைவு

25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்து வந்தவர் கோதண்டராமன்65.

kalakalappu

‘பகவதி’, ‘கிரீடம்’, ‘வேதாளம்’ உள்ளிட்ட படங்களில் துணை சண்டைப் பயிற்சியாளராக பணியாற்றினார். கலகலப்பு’ படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றார்.

புஷ்பா 2 பிரீமியர் ஷோ.. தாயை தொடர்ந்து மகனும் உயிரிழந்த சோகம் - நெருக்கடியில் சிக்கிய அல்லு அர்ஜுன்!

புஷ்பா 2 பிரீமியர் ஷோ.. தாயை தொடர்ந்து மகனும் உயிரிழந்த சோகம் - நெருக்கடியில் சிக்கிய அல்லு அர்ஜுன்!

ரசிகர்கள் இரங்கல்

தொடர்ந்து காமெடி நடிகராக வலம் வந்தார். இந்நிலையில், உடல்நலக்குறைவால் பெரம்பூரில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.

kothandaraman

இவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.