சாண்டியின் முன்னாள் மனைவிக்கு திடீரென நடந்த 2-வது திருமணம் - வைரலாகும் புகைப்படம்..!!!
சாண்டியின் முன்னாள் மனைவியான காஜல் பசுபதிக்கு இரண்டாவது திருமணம் நடந்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.
காஜல் பசுபதி
தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி பிரபலமடைந்த காஜல் பசுபதி பின்னர் படங்களிலும் நடிக்க துவங்கினார். நடிகர் கமல்ஹாசனின் வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில் தான் காஜல் பசுபதி அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர், பிரபல டான்ஸ் மாஸ்டரான சாண்டியை காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.
2-வது திருமணம்
இருவருக்குள்ளும் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக விவாகரத்து பெற, சாண்டியை பிரிந்த காஜல் இன்னும் திருமணம் செய்யாமல் சிங்கிளாக தான் வாழ்ந்து வந்த காஜல் பசுபதி தற்போது திடீரென 2-வது திருமணம் செய்து கொண்டுள்ளார்.

திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு.. ஒருவழியாக எனக்கு இரண்டாவது திருமணம் முடிந்து விட்டது. திடீர் என நடந்ததால் சொல்லமுடியவில்லை என தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.
யாழில் ஆட்டத்தை ஆரம்பிக்கும் அநுர..! அடுத்தடுத்து முற்றுகையிடப்படும் ஈ.பி.டி.பி அலுவலகங்கள் IBC Tamil
தேர்தல் மேடைகளில் போர் வீரராக தன்னை முன்னிறுத்திய கோட்டாபயவின் உண்மை முகம் நீதிமன்றத்தில் அம்பலம் IBC Tamil