கபாலி நாயகி நிர்வாணமாக நடித்த படம் - தியேட்டரில் வெளியாகவில்லை - OTT'யில் ரிலீஸ்

Radhika Apte
By Karthick Apr 19, 2024 06:39 AM GMT
Report

தமிழில் ரஜினியுடன் கபாலி படத்தில் நடித்திருந்தார் ராதிகா ஆப்தே.

ராதிகா ஆப்தே

பாலிவுட் நடிகையான ராதிகா ஆப்தே தமிழில் ரஜினியுடன் "கபாலி" படத்தில் நடித்திருந்தார். மேலும், கார்த்தியுடன் "ஆல் இன் ஆல் அழகுராஜா" சூர்யாவின் "ரத்தசரித்திரம் 1, ரத்தசரித்திரம் 2" போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

kabali-actress-radhika-apte-nude-movie-ott-release

தமிழை தாண்டி தெலுங்கு, மலையாள மொழி படங்களில் நடித்துள்ள இவர், பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கின்றார். ஹிந்தியில் வெளியான "பத்லாப்பூர்", "ஹண்டர்", "மஞ்சி - மவுண்டைன் மேன்", "அந்ததுன்"போன்ற ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

பாலிவுட்டின் பிரபல நடிகரை காதலித்த ஹர்திக் பாண்டியா மனைவி - இப்படி ஒரு காதல் கதையா?

பாலிவுட்டின் பிரபல நடிகரை காதலித்த ஹர்திக் பாண்டியா மனைவி - இப்படி ஒரு காதல் கதையா?

OTT..

இன்டர்நேஷனல் அளவில் எம்மி அவார்ட் பட்டியலில் இடம் பெற்ற ஒரே இந்திய நடிகையான ராதிகா ஆப்தே, பல பிலிம் பேர் விருதுகளையும் வென்றுள்ளார்.

kabali-actress-radhika-apte-nude-movie-ott-release

சவாலான கதாபாத்திரங்களில் நடித்து வரும் ராதிகா ஆப்தே, நடிப்பில் ஸ்லாம்டாக் மில்லியனர் பட நாயகன் தேவ் படேல் நாயகனாக நடித்த படம் "தி வெட்டிங் கெஸ்ட்"(The Wedding Guest). 2018-ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் ராதிகா ஆப்தே நிர்வாணமாக செய்திகள் வெளிவந்து பெரும் பரப்பாகின.

kabali-actress-radhika-apte-nude-movie-ott-release

ஆனால், படம் இந்தியாவில் திரையரங்கில் வெளியாகவில்லை. 5 வருடங்கள் கழித்து இப்படம் தற்போது OTT'யில் வெளிவந்துள்ளது. இந்தியா பாகிஸ்தான் நாடுகளை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. மைக்கேல் வின்டர்போட்டம் என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார்.