இனி அப்படி தெரியுறமாதிரி நடிச்சா அவ்வளவுதான் - நடிகை சீதாவுக்கு வார்னிங் கொடுத்த உச்ச இயக்குநர்!

Tamil Cinema Seetha
By Sumathi Feb 19, 2024 05:30 PM GMT
Report

சீதாவுக்கு வார்னிங் கொடுத்த இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை சீதா

நடிகை சீதா பார்த்திபனுடன் காதல் வயப்பட்டு கடந்த 1990 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.

actress seetha

அதையடுத்து, 2002 ஆம் ஆண்டு வேலன் சீரியலில் நடித்த போது அதில் நடித்த சீரியல் நடிகர் சதீஷுடன் காதல் ஏற்பட்டு 2010ல் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணமும் 2016ல் விவாகரத்தில் முடிந்தது.

அழுது அடம்பிடிச்சா தான் பார்த்திபன் விடுவாரு - மனம் திறந்த நடிகை சீதா

அழுது அடம்பிடிச்சா தான் பார்த்திபன் விடுவாரு - மனம் திறந்த நடிகை சீதா

 இயக்குநர் அட்வைஸ்

கவர்ச்சியாக நடிக்காத நடிகைகளான ரேவதி, நதியா, சுகாசினி, ஊர்வசி வரிசையில் சீதாவும் உண்டு. ஆனால், குரு சிஷ்யன் என்ற படத்தில் மாடர்ன் கேர்ள் கேரக்டரில் சீதா பணக்கார வீட்டு பெண்ணாக நடித்திருப்பார். இந்த படத்தில் சில காட்சிகளில் மாடர்ன் டிரஸ்களை அணிந்து நடித்திருந்தார்.

இனி அப்படி தெரியுறமாதிரி நடிச்சா அவ்வளவுதான் - நடிகை சீதாவுக்கு வார்னிங் கொடுத்த உச்ச இயக்குநர்! | K Balachander Advice To Seetha Glamour

இதுகுறித்து, தகவலறிந்த இயக்குநர் கே பாலசந்தர், சீதாவுக்கு போன் செய்து பேசியிருக்கிறார். இந்த மாதிரி கவர்ச்சியா எல்லாம் ஏம்மா நடிக்கறே? இப்படி நடிக்கிறது சரி கிடையாது. இனிமேல் இப்படி எல்லாம் நடிக்க கூடாது என்றுக் கூறியுள்ளார்.

அதன்பின், கவர்ச்சியான படங்களில் நடிப்பதை முற்றிலும் தவிர்த்தாராம். இதனை அவரே ஒரு நேர்கானலில் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

You May Like This Video