ஜஸ்டின் பீபரின் கான்செர்ட் - ஒரு பாட்டுக்கு இவ்ளோ கோடியா? அம்பானி திருமண கொண்டாட்டம்

Mukesh Dhirubhai Ambani Anant Ambani Nita Ambani
By Karthick Jul 06, 2024 06:00 AM GMT
Report

ஆனந்த் அம்பானின் திருமணம் விரைவில் நடைபெறவுள்ளது.

அம்பானி திருமணம்

உலகின் முக்கிய பணக்காரராக கருதப்படும் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் விரைவில் நடைபெறவுள்ளது. உலகம் முழுவதுமே பலரின் கவனத்தை இத்திருமணம் பெற்றுள்ளது.

Radhika Merchant and Anant Ambani

முதலில், குஜராத் ஜாம் நகரில் முதல் திருமண கொண்டாட்டம் நடைபெற்றதை தொடர்ந்து, அடுத்து தனியார் சொகுசு கப்பலில் ஒரு கொண்டாட்டமும் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அண்மையில், இணையத்தில் இவர்களின் திருமணம் அழைப்பிதழ் வெளியாகி பலரின் கவனத்தை பெற்றது.

கொண்டாட்டத்திற்கே ரூ.1000 கோடியா? அம்பானி மகனின் திருமணம் செலவு தெரியுமா!

கொண்டாட்டத்திற்கே ரூ.1000 கோடியா? அம்பானி மகனின் திருமணம் செலவு தெரியுமா!

இத்தனை கோடியா?

3 தனி தனி வெள்ளி பெட்டிகள், தங்க விக்ரகங்கள் என பலதும் உள்ளே இருந்தது. இப்பொது மும்பை jio-centre'இல் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் பாட பிரபல இசை கலைஞர் ஜஸ்டின் பீபர் வரவழைக்கப்பட்டுள்ளார்.

Justin Bieber in India for ambani wedding

பாடுவதற்காக ஜஸ்டின் பீபருக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர்களை அம்பானி குடும்பம் வழங்கி இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.