கொண்டாட்டத்திற்கே ரூ.1000 கோடியா? அம்பானி மகனின் திருமணம் செலவு தெரியுமா!

Wedding Mukesh Dhirubhai Ambani Marriage Anant Ambani Nita Ambani
By Karthick Jul 02, 2024 07:00 AM GMT
Report

அம்பானி திருமணம் கொண்டாட்டங்களே நாடு முழுவதும் பலரும் கவனத்தை பெற்றுள்ளது.

அம்பானி திருமணம்

உலகின் முக்கிய பணக்காரராக கருதப்படும் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் விரைவில் நடைபெறவுள்ளது. உலகம் முழுவதுமே பலரின் கவனத்தை இத்திருமணம் பெற்றுள்ளது.

Anant ambani wedding

முதலில், குஜராத் ஜாம் நகரில் முதல் திருமண கொண்டாட்டம் நடைபெற்றதை தொடர்ந்து, அடுத்து தனியார் சொகுசு கப்பலில் ஒரு கொண்டாட்டமும் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அண்மையில், இணையத்தில் இவர்களின் திருமணம் அழைப்பிதழ் வெளியாகி பலரின் கவனத்தை பெற்றது.

Anant ambani family

3 தனி தனி வெள்ளி பெட்டிகள், தங்க விக்ரகங்கள் என பலதும் உள்ளே இருந்தது. இந்த நிலையில் தான் பலர்க்கும் எவ்வளவு தான் அம்பானி இவர்களது திருமணத்திற்கு செலவு செய்திருப்பார் என்ற கேள்வி உள்ளது.

3 வெள்ளி பெட்டி..உள்ளே தங்க விக்ரகங்கள் - அம்பானி மகன் திருமண அழைப்பிதழ் பாத்தீங்களா!

3 வெள்ளி பெட்டி..உள்ளே தங்க விக்ரகங்கள் - அம்பானி மகன் திருமண அழைப்பிதழ் பாத்தீங்களா!

இத்தனை கோடிகளா?

திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்திற்கு மட்டுமே சுமார் 1200 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில், தனியார் சொகுசு கப்பலின் நடைபெற்ற கொண்டாட்டத்தின் செலவு மட்டுமே சுமார் 500 கோடியாம்.

Anant ambani family

அதே போல, நடைபெறவுள்ள திருமணத்திற்கு இன்னும் 1200 கோடி ரூபாயை அசால்ட்டாக வாரி இறைக்கவுள்ளதாக தகவல்கள் உள்ளன. முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 9 லட்சம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது.