ஜோவிகா மாட்டிக்கிட்டா..! இது தேவை தான் - வனிதா விஜயகுமார்!!

Bigg Boss Vanitha Vijaykumar Jovika Vijaykumar
By Karthick Dec 03, 2023 12:27 PM GMT
Report

இன்றைய வரம் எலிமினேஷன் நிச்சயமாக ஜோவிகாவாகவே இருக்கும் என நெட்டிசன்கள் பலரும் கூறி வருகின்றார்.

ஜோவிகா

பிக் பாஸ் வீட்டிற்குள் ஆரம்பம் முதலே பல சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டு வருகின்றார் ஜோவிகா. விசித்ராவுடன் படிப்பு பற்றிய சண்டையில் துவங்கி தற்போது வரையில் ஏதேனும் ஒரு சலசலப்பில் அவர் நீடித்து கொண்டே தான் இருக்கின்றார்.

jovika-needed-this-for-sure-vanitha-vijayakumar

இந்நிலையில், தான் இந்த வாரம் நிச்சயமாக ஜோவிகா தான் வெளியேற்றபடுவார் என பலரும் சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்.

தேவை தான்

அது குறித்து தற்போது வனிதா யூடியூப் பக்கத்தில் பேசியுள்ளார். அதில், ஜோவிகா நிறைய குழம்பிப் போய் இருக்கிறாள் என்ற வனிதா, வெளியே என்ன மாதிரியான கருத்துக்கள் சென்று கொண்டிருக்கிறது? நம்முடைய சினிமா கனவு என்ன ஆவது? போன்ற பல குழப்பத்தில் இருக்கிறாள் என்றார்.

jovika-needed-this-for-sure-vanitha-vijayakumar

அந்தக் குழப்பத்தின் பிரதிபலிப்பு தான் ஜோவிகா கோபப்பட்டு அழுதது என்ற வனிதா, இந்த வாரம் முழுக்க அவள் மனதில் இருந்தது இதுதான் என்று கூறி, ரவினாவுடன் ஏற்பட்ட தகராறில் உண்மையில் ஜோவிகா மாட்டிக் கொண்டால் என்று தான் சொல்ல வேண்டும் என கூறினர் வனிதா.

விஜய் படமானாலும் "அப்படி'லா" நடிக்கவே முடியாது..!! ஒரே அடியாக மறுத்த இளம் நடிகை..?

விஜய் படமானாலும் "அப்படி'லா" நடிக்கவே முடியாது..!! ஒரே அடியாக மறுத்த இளம் நடிகை..?

மணி, ரவீனா இருவரும் சிலர் கேங் கேங் என கூறுவருவதால் தான் ஜோவிகா கோவப்பட்டார் என்றும் இது தேவையான ஒன்று தான் என்றும் அவர் அளித்த பேட்டியில் வனிதா தெரிவித்துள்ளார்.