இந்தியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து ஆர்ச்சர் விலகல்
india
england
Jofra Archer
odi
By Jon
காயம் காரணமாக இந்தியா அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இருந்து ஆர்ச்சர் விலகியுள்ளார். இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இங்கிலாந்து வேகப்பந்து வீரர் ஆர்ச்சர் விளையாட மாட்டார் என்று அந்த அணியின் கேப்டன் மார்கன் தெரிவித்துள்ளார்.
காயமடைந்துள்ளதால் இந்தியாவுக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டியிலும் ஆட மாட்டார். மேலும் ஐ.பி.எல் போட்டியிலும் அவர் விளையாடுவது சந்தேகமே. ஆர்ச்சர் ஒரு நாள் தொடரில் இருந்து விலகுவது இங்கிலாந்து அணிக்கு பாதிப்பாக இருக்கும்.
அமெரிக்க தூதுக்குழுவை தடுத்த ட்ரம்ப்! அர்த்தமற்ற விடயங்களுக்காக 18 மணி நேர விமானப் பயணங்கள் வேண்டாம் IBC Tamil
30 வருடங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ள காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க திட்டம் IBC Tamil