JIO கஸ்டமர்ஸ்க்கு ஷாக்; பிரபல ரீசார்ஜ் பிளான் விலை உயர்வு - கடைசி சான்ஸ்!

Mukesh Dhirubhai Ambani Reliance Jio
By Sumathi Jan 21, 2025 06:27 AM GMT
Report

புத்தாண்டு ஸ்பெஷல் ரீசார்ஜ் ஆஃபர், விரைவில் முடிவடையவுள்ளது.

நியூ இயர் வெல்கம் பிளான்

ஜியோ, இந்த புத்தாண்டில் தள்ளுபடி விலையில் நியூ இயர் வெல்கம் பிளானை அறிமுகம் செய்தது.

mukesh ambani

அதன்படி, ரூ.2025 பிளானில், அன்லிமிடெட் அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டா என 200 நாட்கள் வேலிடிட்டியுடன், மொத்தமாக 500 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

இந்த பிளான் வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. கூடுதலாக ரூ. 2,150 மதிப்புள்ள பார்ட்னர் கூப்பன்களும் கிடைக்கும். இதன்மூலம் வாடிக்கையாளர்கள், ஷாப்பிங் மற்றும் பயணத்திற்கான தள்ளுபடிகளை பெறலாம்.

அடிக்கடி ஸ்பேம் கால்ஸ் வருகிறதா? 24 மணி நேரத்தில் நிறுத்தலாம் - ஈஸி வழி!

அடிக்கடி ஸ்பேம் கால்ஸ் வருகிறதா? 24 மணி நேரத்தில் நிறுத்தலாம் - ஈஸி வழி!

கடைசி சான்ஸ்

இந்நிலையில், ஜனவரி 31 ஆம் தேதிக்கு பின்னர் இந்த திட்டத்தை ஜியோ நிறுத்தவுள்ளது. ந்த பிளான் ஆபர் முன்பு டிசம்பர் 11 முதல், ஜனவரி 11, 2025 வரை அறிவிக்கப்பட்டிருந்தது.

reliance jio

இப்போது ஜனவரி 31, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். நாடு முழுவதும் சுமார் 49 கோடி வாடிக்கையளர்கள். ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க்கை பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.