போதையில் ஜெயம் ரவி மனைவியுடன் சண்டை போட்ட தனுஷ் - வேடிக்கை பார்த்த த்ரிஷா
ஜெயம் ரவி மனைவியுடன் தனுஷ் சண்டையிட்டபோது, த்ரிஷா வேடிக்கை பார்த்த புகைப்படம் பரவி வருகிறது.
பார்ட்டி
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காதலித்து வந்த நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டனர். 18 ஆண்டுகள் பின் பிரிந்து வாழ்வதாக அறிவித்தனர்.

இது திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு காரணம் பல நடிகைகளுடன் தனுஷ் நெருக்கம் காட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தனுஷ் சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் ஜெயம் ரவி, மனைவி ஆர்த்தி மற்றும்
வைரல் ஃபோட்டோ
திரிஷாவுடன் இணைந்து வெளிநாட்டில் இருக்கும் ஹோட்டல் ஒன்றிற்கு சென்றுள்லனர். அங்கு போதையில் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதுகுறித்த புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தற்போது, சமீபத்தில் ஜெயம் ரவி மனைவி பிறந்தநாள் கொண்டாடியிருந்தார். அதற்காக சினிமாவை சேர்ந்த நட்சத்திரங்களுக்கு இரவு பார்ட்டி கொடுத்த புகைப்படங்களும் வெளியானது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவால் ஐந்து ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஆப்பிரிக்காவில் உயிரிழப்பு IBC Tamil
அதிக இலாபத்தை ஈட்டித்தரும் பெட்ரோல் மற்றும் டீசல் : அரசின் அறிவிப்பை அம்பலப்படுத்தும் சம்பிக்க IBC Tamil
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan