ஐஸ்வர்யாவை பிரிந்து மீண்டும் திருமணமா? சூசகம் சொன்ன தனுஷ்

Dhanush Aishwarya Rajinikanth
By Sumathi 2 வாரங்கள் முன்

மனைவியை பிரிந்து வாழும் தனுஷ் வேறு திருமணம் செய்துகொள்வாரா எனத் தெரியவந்துள்ளது.

தனுஷ்

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காதலித்து வந்த நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டனர். அதன் பின் 18 ஆண்டுகள் கழித்து பிரிந்துவிட்டார்கள். அதனைத் தொடர்ந்து, ஐஸ்வர்யா மகன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோருடன் தந்தையின் வீட்டில் வசித்து வருகிறார்.

ஐஸ்வர்யாவை பிரிந்து மீண்டும் திருமணமா? சூசகம் சொன்ன தனுஷ் | Dhanush Get Married Again

ஆனால் இருவரும் பிரிந்து வாழ்கின்ற போதிலும் விவாகரத்து பெறவில்லை. இதற்கிடையில், செல்வராகவனும், நடிகை சோனியா அகர்வாலும் விவாகரத்து பெற்றனர். அப்பொழுது தன் அண்ணனிடம் தனுஷ் கூறியதாவது, இது கடவுள் கொடுத்த நல்ல வாய்ப்பு.

திருமணம்?

கடைசி வரை சிங்கிளாகவே இருந்துவிடு என்றிருக்கிறார். இதன்மூலம் தனுஷ் வேறு திருமணம் செய்து கொள்ளமாட்டார் என தெரியவருகிறது.

ஐஸ்வர்யாவை பிரிந்து மீண்டும் திருமணமா? சூசகம் சொன்ன தனுஷ் | Dhanush Get Married Again

இந்நிலையில் ஐஸ்வர்யாவை பிரிந்த போதிலும் ரஜினியின் போயஸ் கார்டன் பங்களாவுக்கு எதிரே தனுஷ் ரூ. 150 கோடியில் வீடு கட்டி குடியேறியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.