அந்த பிரபல நடிகையுடன் நெருக்கமாக இருக்கும் தனுஷ்...? - வெளியான தகவல்... - ஷாக்கான ரசிகர்கள்...!
பிரபல நடிகையுடன் தனுஷ் நெருக்கமாக இருப்பதாக வெளியான தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து
நடிகர் தனுஷிம், ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்து செல்வதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். இந்த அறிவிப்பால், ஒட்டுமொத்த சினிமாத்துறையும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த அறிவிப்பை கேட்ட நடிகர் ரஜினிகாந்த், யாரிடம் பேசாமல் வீட்டை விட்டு வெளியே சென்றார். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார். தந்தையிடம் போனில் தொடர்பு கொண்டு பேசிய ஐஸ்வர்யாவை தீட்டித் தீர்த்துவிட்டார்.
தந்தையின் கோபத்தை கண்டு மிரண்டு போன ஐஸ்வர்யா, கணவர் தனுஷுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தார். ஆனால், நடிகர் தனுஷ் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கறாரா தெரிவித்து வந்தார்.
இதனையடுத்து, இரு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களும், நண்பர்களும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்து வந்தனர். ரசிகர்கள் இருவரையும் ஒன்றாக சேர்ந்து விடுங்கள் என்று சமூகவலைத்தளங்களில் பல மாதங்களாக வேண்டுகோள் விடுத்து வந்தனர்.
நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா சுமூக முடிவு
இதனையடுத்து, சமீபத்தில் நடிகர் தனுஷ். ஐஸ்வர்யா விவாகரத்து செய்யும் முடிவை தற்காலிகமாக கைவிடப்போவதாக தகவல் வெளியானது. ரஜினிகாந்த் வீட்டில் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால், ரசிகர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

பிரபல நடிகையுடன் தனுஷ் நெருக்கம்?
இந்நிலையில் நடிகர் தனுஷ் பிரபல நடிகை ஒருவருடன் நெருக்கமாக இருப்பதாக சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. தற்போது, மூன்று தெலுங்கு இயக்குநர்களின் படங்களில் நடிகர் தனுஷ் கமிட்டாகி இருக்கிறார்.
தனுஷ் இப்படி அடுத்தடுத்து தெலுங்கு படங்களில் கமிட் ஆகி வருவதற்கு காரணம் நடிகை சாய் பல்லவிதான் என்று சொல்லப்படுகிறது.
சாய் பல்லவிதான் தெலுங்கு இயக்குநர்களிடம் பேசி நடிகர் தனுஷுக்கு வாய்ப்பு வாங்கி தருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ், சாய் பல்லவியின் கட்டுப்பாட்டில் இருப்பதாக தகவல் பரவி வருவது தமிழ் திரையுலகினரிடைய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கும் நடிகர் தனுஷ், தெலுங்கு படத்தை இயக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil
யாழை சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணை நாடு கடத்தும் விவகாரம்! மதுரை உயர் நீதிமன்றின் விசேட தீர்மானம் IBC Tamil