Monday, Apr 7, 2025

மும்பையில் ஜெயம் ரவிக்கு 2வது திருமணம்? தீராய் பரவும் தகவல்!

Jayam Ravi Tamil Cinema Marriage Mumbai
By Sumathi 6 months ago
Report

ஜெயம் ரவிக்கு மும்பையில் இரண்டாவது திருமணம் என்ற வதந்தி பரவி வருகிறது.

நடிகர் ஜெயம் ரவி

நடிகர் ஜெயம் ரவி கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

aarti - jayam ravi

இந்நிலையில், மனைவி ஆர்த்தியுடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக நடிகர் ஜெயம் ரவி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். ஆனால் இதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது என ஆர்த்தி பகீர் குற்றச்சாட்டு வைத்தார்.

இதற்கிடையில், ஜெயம் ரவிக்கும் பாடகி கெனிஷா பிரான்சிசுக்கும் பழக்கம் இருப்பதாக செய்திகள் பரவியது. அதனைத் தொடர்ந்து ஜெயம் ரவி தனது நண்பர் அவ்வளவு தான். விவாகரத்துக்கு தான் காரணம் என்று கூறுவது முற்றிலும் பொய் என கெனிஷா சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

மகன் ரொம்ப கோபப்படுவான்; மருமகள் இப்படித்தான் - ஜெயம் ரவியின் அம்மா பேட்டி!

மகன் ரொம்ப கோபப்படுவான்; மருமகள் இப்படித்தான் - ஜெயம் ரவியின் அம்மா பேட்டி!

2வது திருமணம்?

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன், இங்கே இருந்தால் மன அழுத்தம் ஏற்படும் என்று ஒரு மாறுதலுக்காக தற்போது மும்பையில் இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் பிரதர் படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது அதன் ப்ரோமோஷனுக்காவும் அவர் மும்பையில் இருக்கிறார்.

மும்பையில் ஜெயம் ரவிக்கு 2வது திருமணம்? தீராய் பரவும் தகவல்! | Jayam Ravi Second Married In Mumbai Gossip Viral

அதற்குள் ஜெயம் ரவி இரண்டாவது திருமணம் செய்வாரா என்று பேச்சு எழுந்து வருகிறது. தற்போது இருவரும் பிரிந்துதான் இருக்கிறார்கள். ஒரு வேலை ஆர்த்தி, அம்மாவைவிட்டு விட்டு, ஜெயம் ரவி வீட்டுக்கு வந்து வாழ்ந்தால், இருவரும் சேர்ந்து வாழ்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. இந்த சூழ்நிலையில், இரண்டாவது திருமணம் குறித்து நாம் பேச வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார்.