அந்த இடத்தை பெருசாக்க ஜான்வி கபூர் செய்த ஆபரேஷன்? புட்டு புட்டு வைக்கும் நெட்டிசன்கள்!

Viral Video Janhvi Kapoor Social Media Devara: Part 1
By Swetha Nov 12, 2024 03:00 PM GMT
Report

நடிகை ஜான்வி கபூர் லிபோசக்ஷன் என்னும் அறுவை சிகிச்சை சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

ஜான்வி கபூர்

இந்திய சினிமாவில் தனக்கென தனி இடத்தை உருவாக்கி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அநேக மொழிகளில் டாப் நடிகையாக வளம் வந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரும் ஹிந்தி திரையுலகில் தற்போது இவர் தெலுங்கில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் - கொரடலா சிவா இணையும் "தேவரா" படத்தில் நாயகியாக நடித்து,

அந்த இடத்தை பெருசாக்க ஜான்வி கபூர் செய்த ஆபரேஷன்? புட்டு புட்டு வைக்கும் நெட்டிசன்கள்! | Janhvi Kapoor Did Liposuction Surgery Says People

தெலுங்குத் திரையுலகில் கால் பதித்துள்ளார். மேலும் அவரது அழகு, மற்றும் அற்புதமான நடனத் திறமை,பெருவாரியான ரசிகர்களை கவர்ந்தது. அந்த வகையில் தேவாரா படத்தில் இடம்பெற்றுள்ள பத்தவைக்கும் என்னும் பாடலில் ஜான்வி கபூர் ஸ்ட்ராப் லெஸ் ஜாக்கெட் அணிந்திருந்திருப்பார்.

அப்போது அவர் கையில் உள்ள தழும்பை சுட்டி காட்டி, அவர் மார்பகத்தை பெரிதாக்க அறுவை சிகிச்சை செய்திருக்கலாம் என்று நெட்டிசன்கள் புகைப்படம் வெளியிட்டு கருத்தை தெரிவித்து வருகின்றனர். தற்போது லிபோசக்ஷன் சர்ச்சையில் ஜான்வி கபூர் சிக்கியுள்ளார்.

கையில் வைர மோதிரம்....திருப்பதியில் சீக்ரெட்டாக முடிந்த ஜான்வி கபூரின் நிச்சயம்..?

கையில் வைர மோதிரம்....திருப்பதியில் சீக்ரெட்டாக முடிந்த ஜான்வி கபூரின் நிச்சயம்..?

நெட்டிசன்கள்

லிபோசக்ஷன் என்பது உடலின் சில பகுதிகளில் இருந்து கொழுப்பை அகற்றும் மருத்துவ முறை ஆகும். இந்த நிலையில், ஜான்வியின் கைகளில் உள்ள தழும்பை ஸ்கிரீன்ஷாட்டு எடுத்து பகிர்ந்த நபர், "அவருக்கு லிபோசக்ஷன் செய்யப்பட்டதாகக் கேள்விப்பட்டேன்,  எண்டோஸ்கோபிக் தழும்புகளை அக்குள்களிலும், தொப்புளிலும் காணலாம்.

அந்த இடத்தை பெருசாக்க ஜான்வி கபூர் செய்த ஆபரேஷன்? புட்டு புட்டு வைக்கும் நெட்டிசன்கள்! | Janhvi Kapoor Did Liposuction Surgery Says People

லிபோ தழும்புகள் இவ்வாறுதான் இருக்குமா? நான் ஆச்சரியப்படுகிறேன்; அவை மறைக்கப்பட்டிருக்கும் என்று நினைத்தேன், ஆனால் அவை தெளிவாகத் தெரிகின்றன" என்று கூறினார். மற்றொருவர், "நிச்சயமாக. அவருக்கு மார்பக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது

அனைவருக்கும் தெரியும், அதனால் தழும்புகளை மறைக்க அவர் கவலைப்படவில்லை. இந்த தழும்புகள் லிபோசக்ஷனை விட மார்பக விரிவாக்கத்தின் விளைவாக இருக்கலாம். என ஏற்கனவே உள்ள புகைப்படங்களுடன்,

எடுத்த புகைப்படத்தை ஒப்பிட்டு பேசியுள்ளார். அதேபோல, ஆம், அது லிபோ தழும்பு. நான் வயிறு, முதுகில் லிபோ செய்தேன், லிபோ தழும்புகள் இப்படித்தான் இருக்கும்" என்று மற்றொருவர் கருத்து தெரிவித்துள்ளார்.