ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்ததற்கான அரசாணை வெளியீடு
law
chennai
culture
By Jon
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அணைத்தையும் ரத்து செய்ததற்கான அரசாணையினை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ள அரசாணையின் கீழ் ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக வழக்குகள் ரத்து செய்யப்படும் என்று முதல்வர் பேரவையில் அறிவித்திருந்தார்.
அதன்படி, காவலர்களை தாக்கியது, தீ வைப்பு போன்ற ஒரு சில வழக்குகளை தவிர மற்ற வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சட்ட வல்லுநர்களின் ஆலோசனை படி வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு விளக்கம் கொடுத்துள்ளது.