நடிகையை பிடிச்சா நேராவே படுக்கைக்கு கூப்பிடுவேன்; இதுவரை 10 பேர்.. ஜெயிலர் வில்லன் பகீர்!
மீ டூ சர்ச்சை குறித்து மோசமாக விநாயகன் பேசிய பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.
நடிகர் விநாயகன்
தமிழில் திமிரு, மரியான் படங்களில் நடித்து பிரபலமானவர் மலையாள நடிகர் விநாயகன். இநிந்லையில் தற்போது ஜெயிலர் படத்தில் மிரட்டியுள்ளார்.

ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் வெளியாகும் முன்னர் வரை காவாலா பாடலும் தமன்னாவும் ஹாட் டாப்பிக்காக இருந்து வந்த நிலையில், படம் ரிலீசுக்கு பிறகு அனைவராலும் பேசப்பட்டு வரும் விஷயம் வில்லன் காதாபாத்திரம்.
சர்ச்சை பேச்சு
இதற்கிடையில், முன்னதாக ஒருத்தி படத்தின் பிரஸ் மீட்டில் கலந்து கொண்டு பேசும் போது, மீ டூ என அத்தனை பெரிய விஷயத்தை சுருக்குவதே மிகப்பெரிய தவறு. நான் இதுவரை 10க்கு மேற்பட்ட பெண்களுடன் உடலுறவு வைத்திருக்கிறேன்.

ஆனால், அத்தனையும் அவர்களின் விருப்பத்தின் பேரில் தான். எனக்கு ஒரு நடிகையை பிடிக்கிறது என்றால், என்னுடன் படுக்க வறீங்களான்னு டைரக்ட்டாவே கேட்டு விடுவேன். எனக்கு உங்கள புடிச்சாலும், நேரடியாக உங்க கிட்டயே வரீங்களான்னு கேட்பேன் எனப் பேசினார்.
மேலும், உடனடியாக அதற்கு மன்னிப்பும் கேட்டு விட்ட விநாயகன் தான் இதுவரை எந்த பெண்ணையும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் காயப்படுத்தியதே கிடையாது எனத் தெரிவித்துள்ளார்.
You May Like This video
திக்திக் நிமிடங்கள்: பயங்கரத் திட்டத்துடன் இருந்த ஓமன் துணை விமானி - அதிர வைக்கும் பின்னணி IBC Tamil
மரணத்திற்கு அஞ்சாமல் விமானத்தை மோதச் செய்ய விரும்பினேன்: ஃப்ளைதுபாய் துணை விமானி பரபரப்பு வாக்குமூலம் IBC Tamil
தியாக தீபம் திலீபனின் ஆவண காப்பக நிதித்திரட்டல்! சிலை விவகாரத்தில் காவல்துறை எழுப்பிய கேள்வி IBC Tamil