கணவரை ஏமாற்றி மேனேஜருடன் தகாத உறவு.. 4 முறை அபாஷன் - ரஜினி மருமகளின் அதிர்ச்சி பின்னணி!
நடிகர் ரஜினி பட நடிகை மிர்ணாவின் வாழ்க்கை பின்னணி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயிலர் பட நடிகை
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ராஜனிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் தற்பொழுது வெற்றிநடை போட்டு வருகிறது. இதில் ரஜினிகாந்தின் மருமகளாக நடித்தவர் நடிகை மிர்ணா. இவர் தமிழில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான 'பட்டதாரி' படத்தின் மூலம் அதிதி மேனன் என்கிற பெயரில், கதாநாயகியாக அறிமுகமானவர்.

இந்த படத்தில் கதாநாயகனாக நடித்தவர் அபி சரவணன் (விஜய் விஷ்வா), இவரை மிர்ணா காதலித்து வந்தார், பின்னர் இவர்கள் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தனர்.
மிர்ணாவின் பின்னணி
இந்நிலையில், சிறிது காலம் கழித்து இருவரின் பெற்றோர் சம்மதத்துடன், எளிமையான முறையில் ரிஜிஸ்டர் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் சென்னையில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர். 3 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், 2019ம் ஆண்டு நடிகர் விஜய் விஷ்வா படப்பிடிப்பிற்காக வெளியூருக்கு சென்ற போது, மிர்ணா வீட்டில் இருந்த பொருட்களை எடுத்து கொண்டு தலைமறைவானார்.

அவர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை, அதனால் விஜய் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பிறகு 1 மாதம் கழித்து விஜய்க்கு துரோகம் செய்து விட்டு மிர்ணா இசையமைப்பாளரும், நடிகருமான முன்னணி பிரபலத்தின் மேனேஜர் ஒருவருடன் தகாத உறவு வைத்து கொண்டு அவருடன் எஸ்கேப் ஆனது தெரியவந்துள்ளது.

உண்மை எல்லாம் விஜய்க்கு தெரிந்துவிட்டது என்று பயந்த மிர்ணா தன்னுடைய பாஸ்போர்ட் மற்றும் பேன் கார்டு ஆகியவற்றை திருடியதாக புகாரளித்துள்ளார். மேலும், திருமணம் செய்துகொண்டதாக போலி சான்றிதழ் தயாரித்து தொந்தரவு செய்வதாக புகாரளித்துள்ளார்.
தற்பொழுது மிர்ணா தன்னை இளமையாகவும், அழகாவும் கட்ட சில ஊசிகள் போட்டு கொள்வதால், 4 முறை அபாஷன் செய்து தன்னுடைய குழந்தையை கலைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தியாக தீபம் திலீபனின் ஆவண காப்பக நிதித்திரட்டல்! சிலை விவகாரத்தில் காவல்துறை எழுப்பிய கேள்வி IBC Tamil
மரணத்திற்கு அஞ்சாமல் விமானத்தை மோதச் செய்ய விரும்பினேன்: ஃப்ளைதுபாய் துணை விமானி பரபரப்பு வாக்குமூலம் IBC Tamil