Monday, May 5, 2025

சொந்தமாக தீவே வைத்திருக்கும் பிரபல நடிகை - யார் தெரியுமா?

Jacqueline Fernandez
By Sumathi 8 months ago
Report

தீவை சொந்தமாக வைத்திருக்கும் நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஜாக்குலின் பெர்னாண்டஸ்

இலங்கையை சேர்ந்த நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ். மர்டர் 2, ஹவுஸ்ஃபுல் 2, ரேஸ் 2 மற்றும் கிக் ஆகிய ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

jacqueline fernandez

ஹவுஸ்ஃபுல் 3 ஜாக்குலினுக்கு கடைசி வெற்றி படமாக அமைந்தது. இதற்கிடையே, 2012-ல் ஜாக்குலின் இலங்கையில் ஒரு தனியார் தீவை சொந்தமாக வாங்கினார். அந்த தீவில் அவர் ஒரு ஆடம்பர பங்களா கட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

நடிகைகளுடன் உல்லாசம்.. ஸ்ரீதேவி மகளுக்கு ஸ்கெட்ச் போட்ட  சுகேஷ் சந்திரசேகர்

நடிகைகளுடன் உல்லாசம்.. ஸ்ரீதேவி மகளுக்கு ஸ்கெட்ச் போட்ட சுகேஷ் சந்திரசேகர்

தனித் தீவு

சுமார் 600 ஆயிரம் டாலர்களை செலவு செய்து தனியார் தீவை வாங்கியதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் டெல்லியில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகருடன் தொடர்பு வைத்திருந்ததாகவும்,

சொந்தமாக தீவே வைத்திருக்கும் பிரபல நடிகை - யார் தெரியுமா? | Jacqueline Fernandez Bought Island For Her Own

சுகேஷிடமிருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுப்பொருள்களை ஜாக்குலின் வாங்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அந்த மோசடி வழக்கில் ஜாக்குலினும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

அந்த வழக்கை ரத்து செய்யக் கோரி டெல்லி கோர்ட்டில் ஜாக்குலின் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.