Friday, May 2, 2025

90's பிடித்த ஹீரோ ;அவருக்கு என்ன ஆச்சு? நொறுங்கிய ரசிகர்கள்- உண்மையை உடைத்த ஜாக்கிசான்!

Jackie Chan
By Swetha a year ago
Report

அதிரடி ஆக்‌ஷனுக்கு பெயர்போன பிரபல ஜாக்கிசான், தனது உடல்நிலை குறித்து விளக்கமளித்துள்ளார்.

நொறுங்கிய ரசிகர்கள்

அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுக்காகவே உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட பிரபல குத்துச் சண்டை வீரர் ஜாக்கிசான் தனது 70ஆவது பிறந்தநாளை அண்மையில் கொண்டாடினார். அதையொட்டி அவர் ரசிகர்கலுடனான ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

90

அப்போது கடந்த மாதம் அவரது புகைப்படம் ஒன்று வெளியானதை பார்த்து பலரும் அவரது உடல் நிலையை கருதி கவலையில் ஆழ்ந்ததை ஜாக்கிசான் குறிப்பிட்டார்.

வடிவேலு பல நடிகைகளை.. இணங்கவில்லையென்றால் துரத்திடுவார் - பகீர் கிளப்பிய பிரபலம்!

வடிவேலு பல நடிகைகளை.. இணங்கவில்லையென்றால் துரத்திடுவார் - பகீர் கிளப்பிய பிரபலம்!

உண்மையை உடைத்த ஜாக்கிசான் 

அதை குறித்து தொடர்ந்து பேசிய அவர் தான் நடிக்கும் புதிய படம் ஒன்றிற்கு வயதான தோற்றத்தில் நடிக்கவிருப்பதாகவும்,அந்த புகைப்படம் விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டதாகவும் கூறினார்.மேலும் தான் முழு உடல் நலத்துடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

90

அனுதினம் புதிய விஷயங்களை முயற்சித்துப் பார்ப்பது தனக்கு மிகவும் பிடித்த ஒன்று என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.