வடிவேலு பல நடிகைகளை.. இணங்கவில்லையென்றால் துரத்திடுவார் - பகீர் கிளப்பிய பிரபலம்!
நடிகர் வடிவேலு குறித்து பயில்வான் ரங்கநாதன் மோசமாக விமர்சித்துள்ளார்.
நடிகர் வடிவேலு
தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த முன்னணி நடிகர்களில் ஒருவர் வடிவேலு. தன்னுடைய காமெடிகளில் தன்னை தானே தாழ்த்திக்கொண்டு மக்களை சிரிக்க வைத்தார்.

சில பிரச்சனைகளால் இடையில் சில வருடங்கள் எந்தப் படத்திலும் நடிக்காமல் இருந்தார். அதன்பின், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் ரீ என் ட்ரி கொடுத்தார். தொடர்ந்து மாமன்னன், சந்திரமுகி 2 ஆகிய படங்களில் நடித்தார். தற்போது சில படங்களில் கமிட்டாகியிருக்கிறார்.
இந்நிலையில், வடிவேலு குறித்து பேசியுள்ள பயில்வான் ரங்கநாதன், “பணத்தை முன்கூட்டியே கொடுத்தால் தான் கால்ஷீட்டே கொடுப்பார் வடிவேலு. அதேபோல் நிறைய நடிகர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றியும் இருக்கிறார். வடிவேலு தனக்கு உதவி செய்ததாக இதுவரை ஒரு நடிகர் கூட சொன்னதில்லை.
பயில்வான் தகவல்
ஒரு நடிகையுடன் தொடர்ந்து நடிக்க மாட்டார். படத்துக்கு படம் வேறு நடிகைகளுடன் நடிக்க விரும்புவார். அவருக்கு ஈசிஆர் ரோட்டில் பண்ணைவீடு ஒன்று இருக்கிறது. பெண்களை அனுபவித்துவிட்டு மோசமான விளைவுகளையும் ஏற்படுத்துவார். இது வடிவேலு கூட நடித்தவர்களுக்கு நன்றாக தெரியும்.

அந்த நடிகைகள் சிலர் வெளியில் சொல்ல கூச்சப்படுவார்கள். வடிவேலு என் பொளைப்பை கெடுத்துவிட்டார்னு பல நடிகைகள் சொல்லி இருக்காங்க. 2 படம் கொடுப்பாரு தனக்கு இணங்க நடந்துகொள்ளவில்லை என்றால் துரத்தி விடுவார் எனத் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவால் ஐந்து ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஆப்பிரிக்காவில் உயிரிழப்பு IBC Tamil
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
அதிக இலாபத்தை ஈட்டித்தரும் பெட்ரோல் மற்றும் டீசல் : அரசின் அறிவிப்பை அம்பலப்படுத்தும் சம்பிக்க IBC Tamil
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan