சாவை எதிர்கொண்ட அந்த நொடி.. இறுதி முத்தமிட்டு காதலை பகிர்ந்த இஸ்ரேல் ஜோடி - இணையத்தில் வைரல்!

Israel Viral Photos
By Vinothini Oct 13, 2023 11:27 AM GMT
Report

காதல் ஜோடி ஒன்று சாகும் தருணத்தில் முத்தமிட்டு கொண்டது இணையத்தில் வைரலாகி வருகிறது.

போர்

இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகள் மோசமான தாக்குதலை நடத்தினர். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா முனை பகுதியில் இருக்கும் ஹமாஸ் ஆயுதக்குழு இடையே கடந்த 7-ம் தேதி போர் தொடங்கியது.

israel couple

இருதரப்புக்கும் இடையே தீவிரமாக சண்டை நடைபெற்று வருவதால், இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணிகள் வேகமெடுத்துள்ளன. இந்த தாக்குதல் நடைபெற்ற பொழுது இசை நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட 260 பேர் உட்பட 1000 க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர்.

அடேங்கப்பா.. 1247 கிலோ எடையில் உலகின் மிகப்பெரிய பூசணிக்காய் - வாய்ப்பிளக்கவைத்த விவசாயி!

அடேங்கப்பா.. 1247 கிலோ எடையில் உலகின் மிகப்பெரிய பூசணிக்காய் - வாய்ப்பிளக்கவைத்த விவசாயி!

வைரல் புகைப்படம்

இந்நிலையில், இசை நிகழ்ச்சில் கலந்து கொண்ட காதல் ஜோடியொன்று தாம் உயிரிழக்கப் போகிறோம், என்று நினைத்து இறப்பதற்கு முன்பு முத்தமிட்டுக்கொண்டு அதனை செல்பி எடுத்துள்ளனர்.

ஆனால் அதிஷ்டவசமாக இவர்கள் இருவரும் உயிர்பிழைத்துள்ளனர். இந்த புகைபடத்தை அவர்கள் இணையத்தில் பகிர்நதுள்ளனர், அது தற்பொழுது வைரலாகி வருகிறது.