ஐபிஎல் ஏலம் எப்போது என அறிவித்த பிசிசிஐ
csk
kkr
rcb
dd
By Jon
ஐபிஎல் தொடரில் 14ஆவது சீசன் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏலம் பிப்ரவரி 18ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

சில தினங்களுக்கு முன்பாக ஏலத்தில் பங்கேற்கும் விதமாக ஒவ்வொரு அணியும் சில வீரர்களை விடுவித்திருந்தனர்.
மொத்தம் 57 வீரர்கள் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், புதிய வீரர்களை தேர்ந்தெடுக்கும் ஏலம் சென்னையில் நடைபெறுகிறது.
மின்சார கார் தீப்பிடித்ததில் குழந்தைகள் உட்பட 4 பேர் பலி: கண் இமைக்கும் நேரத்தில் கோர விபத்து IBC Tamil
அமெரிக்கா ஏற்ற நிபந்தனைகளில் ஈரான் அதிருப்தி : ஹோர்முஸ் நீரிணை திறப்பு தொடர்ந்தும் இழுபறியில் IBC Tamil