திருமணமாகி மூன்றே மாதங்கள் தான்..குட்நியூஸ் சொன்ன இந்திரஜா - குவியும் வாழ்த்துக்கள்!

Tamil Cinema Star Vijay Indraja Shankar
By Sumathi Jun 27, 2024 02:30 PM GMT
Report

இந்திரஜா புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்திரஜா

தமிழ் சினிமா உலகில் பிரபல காமெடி நடிகனாக அறியப்படுபவர் ரோபோ சங்கர். முதலில் இவர் சின்னத்திரை நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி திரைப்படங்களில் தோன்றினார்.

indraja - karthick

2002ல் பிரியங்கா என்ற ஒரு நடன கலைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். மகள் இந்திரஜா பிகில் படத்தின் மூலம் பிரபலமானார்.

ரோபோ சங்கரை வண்டியில் வைத்து தள்ளி செல்லும் மனைவி - என்னாச்சு?

ரோபோ சங்கரை வண்டியில் வைத்து தள்ளி செல்லும் மனைவி - என்னாச்சு?

ஷோ அப்டேட்

தொடர்ந்து, இவர் தன்னுடைய முறை மாமா கார்த்திக் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இந்நிலையில், இந்திரஜா விஜய் டிவியில் நடைபெறவிருக்கும்

திருமணமாகி மூன்றே மாதங்கள் தான்..குட்நியூஸ் சொன்ன இந்திரஜா - குவியும் வாழ்த்துக்கள்! | Indraja Will Participate In Vijay Tv Show

மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் சின்னத்திரை என்ற நிகழ்ச்சியில் கார்த்திக்குடன் கலந்துக்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார். இதற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.