இந்தியர்களே.. இந்த 10 நாடுகளுக்கு செல்ல விசா வேண்டாம் - அவசியம் தெரிஞ்சுக்கோங்க

India Thailand Indonesia Nepal
By Sumathi May 30, 2025 11:10 AM GMT
Report

விசா இல்லாமல் இந்தியர்கள் சுற்றுலா செல்லக்கூடிய நாடுகளை பார்ப்போம்.

 இந்தியர்கள்

ஹென்லி பாஸ்போர்ட் தரவுகளின் படி, இந்தியா பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமலேயே 58 நாட்டிற்கு வந்து செல்வதற்கு வெளிநாடுகள் அனுமதி வழங்கியுள்ளனர்.

இந்தியர்களே.. இந்த 10 நாடுகளுக்கு செல்ல விசா வேண்டாம் - அவசியம் தெரிஞ்சுக்கோங்க | Indians Travel Without Visa Top Countries

பூட்டானில் 14 நாட்கள் வரை பூட்டானில் உள்ள அழகிய மலைகள், பள்ளத்தாக்குகள் போன்றவற்றை விசா இல்லாமல் ரசிக்க முடியும். மலேசியாவில் 30 நாட்கள் வரை விசா இல்லாமல் சுற்றிப்பார்கள் அனுமதி வழங்கப்படுகிறது.

டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து திடீரென விலகிய எலான் மஸ்க் - என்ன காரணம்?

டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து திடீரென விலகிய எலான் மஸ்க் - என்ன காரணம்?

 விசா வேண்டாம்

தாய்லாந்தில் 30 நாட்கள் வரை விசா இல்லாமல் சுற்றிப்பார்க்க முடியும் நேபாளத்தில் 5 மாதங்களுக்கு மேல் இங்கு விசா இல்லாமல் தங்கலாம். இந்தோனேசியாவில் 30 நாட்கள் வரை விசா இல்லாமல் சுற்றிப்பார்க்க அனுமதிக்கின்றனர்.

nepal

இலங்கையில் இந்தியர்கள் 30 நாட்கள் வரை விசா இல்லாமல் சுற்றிப்பார்க்கலாம். கென்யாவில் 90 நாட்கள் வரை விசா இல்லாமல் தங்கி சுற்றிப்பார்க்க முடியும்.

பிஜியில் 90 நாட்கள் விசா இல்லாமல் சுற்றிப்பார்க்கலாம். டோமினிக்காவில் இந்தியர்கள் 180 நாட்கள் விசா இல்லாமல் தங்கலாம். மொரிஷியஸில் 90 நாட்கள் வரை விசா இல்லாமல் தங்க முடியும்.