இலங்கைக்கு செல்ல இனி விசா தேவையில்லை - வெளியான அசத்தல் அறிவிப்பு!
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்ல இனி விசா தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை
ஒரு நாட்டின் குடிமக்கள் மற்றறொரு நாட்டிற்குள் செல்ல விசா என்பது அவசியமான ஒன்று. சில நாடுகளுக்கு செல்வதற்கு எளிதாக விசா பெற்றுவிடலாம்.

ஆனால், கடுமையான விசா நடைமுறைகளைப் பின்பற்றும் சில நாடுகளும் உள்ளன. இந்நிலையில், இந்தியாவிலிருந்து இலங்கை செல்ல இனி விசா தேவை இல்லை என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது.
விசா தேவையில்லை
இந்தியா மட்டுமின்றி சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா, தாய்லாந்தில் உள்ளிட்ட 7 நாடுகளில் இருந்து வருவோருக்கு விசா தேவையில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இலங்கைக்கு விசா எடுக்காமல் சென்று வரலாம்.இத்திட்டத்தை சோதனை முயற்சியாக மார்ச் 31 வரை அமல்படுத்த இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
மரண தண்டனையை இரத்து செய்ய அழுத்தம் ...! அனோஜன் மீது நடந்த தாக்குதல்: சிறைக்கு விரையும் தூதுவர் IBC Tamil
அர்ச்சுனாவுக்கு தெரியும்! விடுதலைப் புலிகள் அமைப்பால் ஆட்சியை கைப்பற்றிய அநுர என்கிறது மகிந்த தரப்பு IBC Tamil