விசா இல்லாமல் 60 நாடுகளுக்கு போகலாமாம் - எங்கெல்லாம் தெரியுமா?

India Tourism Passport
By Sumathi Jan 24, 2023 06:45 AM GMT
Report

உலகின் வலிமையான பாஸ்போர்ட் பட்டியலில் இந்தியா 85வது இடத்தை பிடித்துள்ளது. மொத்தம் 199 நாடுகளின் பாஸ்போர்ட் தரவரிசையில் முதல் இடத்தை ஜப்பான் பிடித்துள்ளது.

விசா இல்லாமல் 60 நாடுகளுக்கு போகலாமாம் - எங்கெல்லாம் தெரியுமா? | Indians Can Travel 60 Countries Without A Visa

ஜப்பான் நாட்டின் பாஸ்போர்ட் மூலம் 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும். இந்தியாவிலிருந்து உலக நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லக்கூடிய 60 நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.   

ஓசியானியா நாடுகள்:

 குக் தீவுகள், பிஜி, மார்ஷல் தீவுகள், மைக்ரோனேசியா, நியு, பலாவ் தீவுகள், சமோவா, துவாலு, வனுவாடு

மத்திய கிழக்கு பகுதி:

 ஈரான், ஜோர்டான், ஓமன், கத்தார்

ஐரோப்பியா:

 அல்பேனியா, செர்பியா

கரீபியன் பகுதி:

 பார்படாஸ், பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், டொமினிகா, கிரெனடா, ஹைதி, ஜமைக்கா, மாண்ட்செராட், புனித கிட்ஸ் மற்றும் நெவிஸ், புனித லூசியா, புனித வின்சென்ட், டிரினிடாட் மற்றும் டொபாகோ

ஆசியா:

 பூட்டான், கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மக்காவ், மாலத்தீவுகள், மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து, திமோர்-லெஸ்டே

அமெரிக்கா:

பொலிவியா, எல் சல்வடோர்

 ஆப்பிரிக்கா:

போட்ஸ்வானா, புருண்டி, கேப் வெர்டே தீவுகள், கொமோரோ தீவுகள், எத்தியோப்பியா, காபோன், கினியா-பிசாவ், மடகாஸ்கர், மொரிட்டானியா, மொரீஷியஸ், மொசாம்பிக், ருவாண்டா, செனகல், சீஷெல்ஸ், சியரா லியோன், சோமாலியா, தான்சானியா, டோகோ, துனிசியா, உகாண்டா, ஜிம்பாப்வே