ட்ரிப் பிளான் பண்றீங்களா - இங்க போங்க! இந்தியா'ல ஒரு ரூபா - ஆனா அங்க 500 ரூபா?

India Iran
By Karthick Jun 24, 2024 12:18 PM GMT
Report

ஒரு நாட்டின் பணம் என்பது அது மற்றுமொரு நாட்டிற்கு செல்லும் போது அங்கிருக்கும் பணமதிப்பிற்கு ஏற்ப மாறும் தன்மை கொண்டது.

பணம் 

அப்படி இந்தியாவின் ரூபாய் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு நிலையில் உள்ளது. இந்தியாவின் ஒரு ரூபாய் ஒரு நாட்டில் கிட்டத்தட்ட அந்நாட்டின் பணத்திற்கு 500 ரூபாயாக உள்ளது உங்களுக்கு தெரியும்.

Rupees

அது ஈரான் நாடு. நீண்ட காலமாக ஈரான் நாட்டின் பொருளாதாரம் துவண்டு போயுள்ள நிலையில், அந்நாட்டில் இந்தியாவின் ஒரு ரூபாய்க்கு இவ்வளவு மதிப்பு இருக்கிறது.

டேட்டிங் ஆப் மூலம் பழக்கம் - நேரில் சந்திக்கும் போது நடந்த அதிர்ச்சி சம்பவம்

டேட்டிங் ஆப் மூலம் பழக்கம் - நேரில் சந்திக்கும் போது நடந்த அதிர்ச்சி சம்பவம்

அந்நாட்டின் பணத்தை ரியல் என்கிறார்கள். தற்போதைய நிலவரப்படி ஒரு ரூபாய் அளித்தால் அந்நாட்டில் 504.09 ரியல் பெற்று கொள்ளலாம்.

இந்திய நாட்டுடன் ஈரான் நாடு நல்லுறவில் பல காலமாக நீடித்து வருவதும், வணிகம் இரு நாட்டிற்கும் இடையே சுமுகமாக இருப்பதும் மற்றுமொரு காரணிகளாக உள்ளது.

சுற்றுலா 

இதில், மற்றுமொரு சிறப்பான விஷயமும் அடங்கியுள்ளது. அதாவது, இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் மட்டுமே ஈரானுடன் அவர்களின் உள்ளூர் நாணயத்தில் வர்த்தகம் செய்து வருகின்றன.

Iran tourist places

வரலாறு சிறப்புமிக்க ஈரான் நாடு எண்ணெய் வர்த்தகத்தை மையமாக கொண்டு இயங்கி வருகின்றது. ஆனால், முதலாளித்துவ கொள்கை கொண்ட அமெரிக்கா நாட்டுடன் ஏற்பட்ட பகையின் காரணமாக, அந்நாட்டின் வணிகம் பெருமளவில் முடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.