பாரிஸ் ஒலிம்பிக் 2024: 52 ஆண்டுக்கு பிறகு சாதனை ஹாக்கியில் வெண்கலத்தை வென்ற இந்திய ஆடவர் அணி!

Hockey India Paris 2024 Summer Olympics
By Karthick Aug 08, 2024 02:14 PM GMT
Report

நடைபெற்று வரும் பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்திய ஹாக்கி ஆடவர் அணி வெண்கல பதக்கத்தை வென்றுள்ளது.

வெற்றி 

இன்று வியாழக்கிழமை அதாவது ஆகஸ்ட் 8-ஆம் தேதி நடைபெற்ற வெண்கல புத்தகத்திற்கான போட்டியில் இந்தியா - ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துவக்கம் முதலே ஆட்டத்தில் அனல் பறந்த நிலையில், இந்திய அணி 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

Indian hockey wins bronze in paris olympics

இதன் மூலம் இந்திய ஹாக்கி அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக வெண்கலம் பதக்கத்தை வென்றுள்ளது. முன்னதாக 2020 ஒலிம்பிக்கில் இந்தியா வெண்கலம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 2 வது பதக்கம் - மனு பாக்கர் வரலாற்று சாதனை

ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 2 வது பதக்கம் - மனு பாக்கர் வரலாற்று சாதனை

சாதனை

மேலும், இந்த வெற்றியின் மூலம், 52 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி தொடர்ந்து இரண்டு முறை பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

Indian hockey wins bronze in paris olympics

இது 52 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் நிகழ்வாகும். தொடர்ந்து இரண்டு முறை இந்தியா பதக்கத்தை வென்றது 1968 and 1972 ஆம் ஆண்டுகளில் தான்.