6 ஆண்டுகளுக்கு பிறகு மோதும் இந்தியா - ஜிம்பாப்வே.. ரசிகர்கள் ஆவல்!

KL Rahul Indian Cricket Team Zimbabwe national cricket team
1 மாதம் முன்

 சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு ஜிம்பாப்வேயுடன் இந்திய அணி ஹராரேவில் மோதுகிறது.

ஒன் டே

ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட கே.எஸ்.ரவி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அந்நாட்டு அணியுடன் 3 ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது.

6 ஆண்டுகளுக்கு பிறகு மோதும் இந்தியா - ஜிம்பாப்வே.. ரசிகர்கள் ஆவல்! | India Zimbabwe Odi Series From Today

காயத்திலிருந்து குணமடைந்த தீபக் சாஹரும், கே.எல் ராகுலும் நீண்ட இடைவேளைக்குபிறகு அணிக்கு திரும்பிய நிலையில் ஷிகர் தவானும்,சுப்மன் கில்லும் தொடக்க வீரர்களாக களத்தில் இறங்க வாய்ப்புகள் உள்ளது.

 ஜிம்பாப்வே - இந்தியா

சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் ஆகியோரில் இருவர் விக்கெட் கீப்பராக இடம்பெருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் வெற்றியடையவேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி உள்ளது.

6 ஆண்டுகளுக்கு பிறகு மோதும் இந்தியா - ஜிம்பாப்வே.. ரசிகர்கள் ஆவல்! | India Zimbabwe Odi Series From Today

இரு அணிகளும் கடைசியாக மோதிய 5 நாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில் 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியா-ஜிம்பாப்வே அணிகளுக்கிடையே நடைபெரும் ஒரு நாள் ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆர்வத்தோடு உள்ளனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.