இன்று இந்தியா - பாகிஸ்தான்!! கடைசி நேரத்தில் கழண்ட முக்கிய வீரர்...தவிக்கும் அணி

Indian Cricket Team Pakistan national cricket team T20 World Cup 2024
By Karthick Jun 09, 2024 07:01 AM GMT
Report

பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நடைபெறுகிறது.

இந்தியா பாகிஸ்தான்

கிரிக்கெட் rivalry என்றாலே இந்தியா பாகிஸ்தான் அணிகள் தான். உலக கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கும் இந்த போட்டி, உலககோப்பைகளில் மட்டுமே நடைபெறுகிறது.

India Vs Pakistan

இன்று இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் நிலையில், இரவு 8 மணி எப்போது ஆகும் என ரசிகர்கள் கிளாக்'கை பார்த்து வருகிறார்கள். அமெரிக்கா அணியுடன் அதிர்ச்சி தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணி மீண்டும் எழுச்சி பெரும் முனைப்பில் இருக்கின்றது.

அப்படி என்ன ஒரு Attitude!! பாட்டில கையில் கூட கொடுக்க முடியாத - கில்லை உதாசீனப்படுத்திய ஹர்திக்!!

அப்படி என்ன ஒரு Attitude!! பாட்டில கையில் கூட கொடுக்க முடியாத - கில்லை உதாசீனப்படுத்திய ஹர்திக்!!

விலகல் 

அதே நேரத்தில், உலகக்கோப்பையில் இரு அணிகள் மோதும் போது, இந்தியாவின் கையே ஒங்கி இருக்கின்றது. அதனை தொடரும் முனைப்பில் தீவிரம் காட்டுகிறது இந்தியா. இன்று இரவு இந்திய நேரப்படி 8 மணிக்கு போட்டி துவங்கும் நிலையில், நட்சத்திர வீரர் ஒருவர் விலகியுள்ளார்.

Pakistan world cup t20 team

பாகிஸ்தான் அணியின் முக்கிய ஆல் - ரவுண்டரான இமாத் வாஸிம் காலில் காயம் ஏற்பட்டுள்ளதால், அணியில் இருந்து நீங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

India world cup t20 team

காயம் காரணமாக இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் அவர் பங்கேற்பதும் சந்தேகம் என முதலில் தகவல் வந்த நிலையில், காயம் பெரிதாக இருப்பதால் அவர் தொடரில் இருந்தே நீங்குவார் என தகவல் வெளிவருகின்றன.