அப்படி என்ன ஒரு Attitude!! பாட்டில கையில் கூட கொடுக்க முடியாத - கில்லை உதாசீனப்படுத்திய ஹர்திக்!!

Hardik Pandya Indian Cricket Team Shubman Gill
By Karthick Jun 07, 2024 11:45 AM GMT
Report

ஹர்திக் பாண்டியா எப்போதும் அவரின் நடத்தையின் காரணமாக விமர்சிக்கப்படுகிறார்.

ஹர்திக் பாண்டியா

கடந்த சில மாதங்களில் மிகவும் விமர்சிக்கப்பட்ட கிரிக்கெட் நபராக உள்ளார் ஹர்திக் பாண்டியா. மும்பை அணிக்கு கேப்டனான அவர், மும்பை அணி ரசிகர்களாலேயே கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

Hardik Pandya Indian Team

தொடர்ந்து விமர்சிக்கப்பட்ட ஹர்திக் சரியான ஆட்டத்தையும் வெளிப்படுத்தவில்லை. மும்பை அணியும் பெரியளவில் சொதப்பியது. ஐபிஎல் தொடரின் போது, பலவிதமான ஆக்ஷன்களை செய்து மைதானத்திற்கு நுழைந்த ஹர்திக், மொக்கை வாங்கியே வெளியேறினார்.

Attitude

அதனை ரசிகர்களும் கண்டறிந்து விமர்சித்தனர். குறிப்பாக எப்போதும் ஹர்திக் பாண்டியாவின் attitude விமர்சனத்திற்குள்ளான ஒன்றாகவே இருக்கிறது. நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் அணியின் துணை கேப்டனாக செய்லபடுகிறார் ஹர்திக்.

விவாகரத்து'லாம் இல்லை - அனுதாபத்திற்காக ஹர்திக் போடும் நாடகம்!! வெளுத்துவாங்கிய ரோகித்!!

விவாகரத்து'லாம் இல்லை - அனுதாபத்திற்காக ஹர்திக் போடும் நாடகம்!! வெளுத்துவாங்கிய ரோகித்!!

அவர் அண்மையில் இளம் reserved வீரர் சுப்மன் கில்'லிடம் நடந்து கொண்ட முறை கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.

fielding'கின் போது ஹர்திக்'கிற்கு தண்ணீர் பாட்டில் கொண்டு வந்து சுப்மன் கில் கையில் கொடுக்க அதனை வாங்கி குடித்த ஹர்திக், திரும்ப கையில் குடிக்காமல் பாட்டிலை போட்டு சென்றார். இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.