இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் 3 ஒரு நாள் போட்டிக்கான இந்தியா அணி அறிவிப்பு

india england match odi
By Jon Mar 21, 2021 01:33 PM GMT
Report

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடருக்கான முதல் மூன்று ஒரு நாள் போட்டிக்கான இந்தியா அணி அறிவிப்பு. இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி வீரர்களின் பெயர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோஹித் சர்மா, தவான், சுப்மான் கில், ஷ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல், யுவேந்திர சஹால், குல்தீப் யாதவ், க்ருனால் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், நடராஜன், புவனேஷ்வர் குமார், சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாகூர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.