நா சாகல...உயிருடன் வந்த பூணம் பாண்டே..! ஷாக் கொடுக்கும் புது வீடியோ..!இப்படி ஒரு பின்னணியா..?

Poonam Pandey
By Karthick Feb 03, 2024 07:24 AM GMT
Report

தான் உயிரோடு தான் இருப்பதாக நடிகை பூணம் பாண்டே தெரிவித்துள்ளார்.

பூனம் பாண்டே

பாலிவுட்டில் 2013ல் வெளியான நாஷா படத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை பதற வைத்தவர் பூனம் பாண்டே(32).

im-not-dead-poonam-pandey-clarifies-with-a-video

லவ் இஸ் பாய்சன் எனும் கன்னட படத்திலும், மாலினி அண்ட் கோ எனும் தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார்.

கருப்பை வாய் புற்றுநோய்

கருப்பை வாய் புற்றுநோய் (cervical cancer) பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.

32 வயதுதான்.. நடிகை பூனம் பாண்டே காலமானார் - வெளியான ஷாக்கிங் அறிவிப்பு!

32 வயதுதான்.. நடிகை பூனம் பாண்டே காலமானார் - வெளியான ஷாக்கிங் அறிவிப்பு!

இந்நிலையில், அவரது இன்ஸ்டா பக்கத்தில் அதிர்ச்சி அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில், நேற்று காலை கர்ப்பை வாய் புற்றுநோய் காரணமாக பூனம் பாண்டே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

im-not-dead-poonam-pandey-clarifies-with-a-video

இதனை கேட்டு அதிர்ச்சையடைந்த ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வீடியோ

இந்நிலையில் பூனம் பாண்டே அவரது இன்ஸ்டகிராம் பக்கத்தில், "நான் சாகவில்லை.. உயிரோடு தான் இருக்கிறேன்.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த தான் எப்படி செய்தேன்" என்று கூறி வீடியோ பதிவிட்டு இருக்கிறார்.