Thursday, Jun 12, 2025

இளையராஜா வீட்டில் திடீர் மரணம் - இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்

Tamil Cinema Ilayaraaja Death
By Thahir 2 years ago
Report

இளையராஜாவின் அண்ணன் மகன் பாவலர் சிவன் காலாமானதை அடுத்து பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இளையராஜாவின் அண்ணன் மகன் உயிரிழப்பு 

இசையமைப்பாளர் இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் நாடக எழுத்தாளர், இசையமைப்பாளர் என பணியாற்றி வந்தார்.

வரதராஜன் கடந்த 1973 ஆம் ஆண்டு மரணமடைந்தார். இவரின் மகன் பாவலர் சிவன் கிதார். தனது சித்தப்பாவான இளையராஜாவின் இசைக்குழுவில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.

ilaiyaraaja-elder-brother-son-passes-away

மேலும் இவர் சில படங்களுக்கு இசையமைத்துள்ளார். புதுச்சேரியில் வசித்த இவர் உடலநலக்குறைவால் காலமானார்.