விக்கி-நயன் பிரிஞ்சுருவாங்க.. சமந்தா விவாகரத்தை கணித்த அதே ஜோசியர் சொன்னதை கேட்டீங்களா!

Nayanthara Samantha Naga Chaitanya Vignesh Shivan
By Sumathi Jan 15, 2024 05:30 PM GMT
Report

விக்கி-நயன் பிரச்சனை ஏற்பட்டு பிரிய வாய்ப்பு இருப்பதாக ஜோதிடர் வேணுசாமி கூறியுள்ளார்.

விக்கி-நயன் 

இயக்குநர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

nayanthara vignesh shivan

இந்நிலையில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் விரைவில் பிரிய நேரிடும் என ஜோதிடர் வேணுசாமி தெரிவித்துள்ளார். அதன்படி, வாடகைத் தாய் விவகாரம் பூதாகரமானது.

பீரியட்ஸ் நேரத்தில் நயன்தாரா இப்படித்தான் இருப்பாங்க - போட்டுடைத்த விக்னேஷ் சிவன்!

பீரியட்ஸ் நேரத்தில் நயன்தாரா இப்படித்தான் இருப்பாங்க - போட்டுடைத்த விக்னேஷ் சிவன்!

ஜோதிடர் கருத்து

அதன் பிறகு அஜித் குமாரின் ஏ.கே. 62 பட வாய்ப்பை விக்னேஷ் சிவன் இழந்தார். நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா நடித்த அன்னபூரணி படம் ஓடவில்லை. லவ் ஜிகாத் சர்ச்சையில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இருந்து அன்னபூரணி படம் நீக்கப்பட்டது.

samantha naga chaitanya

மேலும் கோவிலுக்குள் செருப்பு அணிந்து சென்று சர்ச்சையில் நயன்தாரா சிக்கினார். இப்படி பல விவாகாரங்களை இந்த ஜோடி சந்தித்து வருகிறது. இதற்கிடையில், சமந்தாவும், அவரின் காதல் கணவரான நாக சைதன்யாவும் பிரிந்துவிடுவார்கள் என வேணுசாமி முன்பே கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.