ஐஸ்கிரீமில் விந்தணுவை கலந்து விற்ற இளைஞர் - வீடியோவால் அதிர்ச்சி!

Viral Video Telangana
By Sumathi Mar 20, 2024 05:53 AM GMT
Report

ஒருவர் தனது விந்தணுவை பலூடாவில் கலந்து விற்பனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஃபலூடா ஐஸ்கிரீம்

தெலுங்கானா, நெகொண்டா பகுதியில், பாலாஜி என்ற ஐஸ்கிரீம் கடையில் ஃபலூடா ஐஸ்கிரீம் விற்கும் போது கடைக்காரர் தனது சிறுநீர் மற்றும் விந்தணுக்களை அதில் மிக்ஸ் செய்து விற்பனை செய்வதாகக் கூறப்படுகிறது.

telangana

அதன்படி, வெளியான வீடியோ ஒன்றில் ஐஸ்கிரீம் கடைக்காரர் சுய இன்பத்தில் ஈடுபட்டு, அதன் பிறகுத் தனது விந்தணுக்களை ஃபலூடாவில் கலக்கிய காட்சி இடம்பெற்றுள்ளது.

தந்தையின் விந்தணு; குழந்தைப் பெற்ற மகன் - அதிர்ச்சி பின்னணி!

தந்தையின் விந்தணு; குழந்தைப் பெற்ற மகன் - அதிர்ச்சி பின்னணி!

அதிர்ச்சி காட்சிகள்

இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவிய நிலையில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இதனை நோட் செய்துள்ளனர். இதையடுத்து அவர்கள் மீது அதிகாரிகள் பல்வேறு பிரிவுகளில் கீழ் வழக்குப் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஐஸ்கிரீமில் விந்தணுவை கலந்து விற்ற இளைஞர் - வீடியோவால் அதிர்ச்சி! | Ice Cream Seller Mixing Semen In Falooda Telangana

மேலும், அவர் எங்கே ஐஸ்கிரீம்களை வாங்கினாரோ அங்கு சென்று அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதில், கெட்டுப் போய் இருந்த பழ சாலட்களை அப்புறப்படுத்தினர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சாலையோரம் உணவு விற்போருக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.