வரதட்சனை கொடுமை: இயற்கைக்கு மாறான உறவிற்கு மனைவியை வற்புறுத்திய கணவன்

Sexual harassment Crime Madhya Pradesh
By Sumathi Jan 14, 2023 10:48 AM GMT
Report

வரதட்சணை கேட்டு மனைவியை மோசமாக கொடுமைப் படுத்திய கணவன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வரதட்சனை

மத்திய பிரதேசம், குவாலியர் நகரில் வசித்து வரும் பெண் ஒருவருக்கு 2019-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. ஓராண்டுக்குள் கணவரின் குடும்பத்தினர் அந்த பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்துள்ளனர்.

வரதட்சனை கொடுமை: இயற்கைக்கு மாறான உறவிற்கு மனைவியை வற்புறுத்திய கணவன் | Husband Forced Wife Unnatural Relationship

தொடர்ந்து, அவரது கணவர் வரதட்சணை வாங்கி வராத மனைவியை இயற்கைக்கு மாறான உறவுக்கு வற்புறுத்தியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த பெண்ணை, அடித்து, துன்புறுத்தியுள்ளார்.

கணவன் வெறிச்செயல்

இதனை தனது பெற்றோர்களிடன் அந்தப் பெண் கூறியுள்ளார். உடனே இதுகுறித்து புகாரளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீஸார் தப்பியோடிய கணவனை தேடி வருகின்றனர்.

மேலும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.