Sunday, May 4, 2025

மனைவியை சிறையில் அடைக்க கணவர் செய்த சம்பவம் - இறுதியில் போலீசார் வைத்த ஆப்பு!

Singapore Crime World
By Swetha 8 months ago
Report

மனைவியை சிறையில் அடைக்க கணவர் கஞ்சா செடி வளர்த்த சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.

கணவர் 

சிங்கப்பூரை சேர்ந்த 37 வயதான டான் சியாங்லாங்கிற்கு கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால் ஒரு வருடத்திற்கு பிறகு தனது மனைவியை பிரிந்தார் சியாங்லாங்.ஆனால் ஒரு வருடத்திற்கு பிறகு தனது மனைவியை பிரிந்தார் சியாங்லாங்.

மனைவியை சிறையில் அடைக்க கணவர் செய்த சம்பவம் - இறுதியில் போலீசார் வைத்த ஆப்பு! | Husband Arrested For Growing Cannabis In Wifes Car

எனினும் அவர்கள் விவாகரத்து பெறவில்லை.அந்நாட்டு சட்டப்படி திருமணம் முடிந்து 3 ஆண்டுகள் ஆகியிருந்தால் மட்டும் தான் விவாகரத்து கோரமுடியும். ஆனால் தம்பதியினரில் யாராவது ஒருவரின் மேல் குற்ற வழக்கு இருந்தால் எளிதில் விவாகரத்து பெறமுடியும்.

ஆகையால் கணவன் ஒரு திட்டம் தீட்டியுள்ளான். 500 கிராம் அளவிலான கஞ்சா செடிகளை வாங்கி மனைவிக்கு தெரியாமல் அவரது காரில் பின்புறம் நட்டு வைத்துள்ளார். இவற்றில் பாதி கஞ்சா செடிகள் நன்றாக வளர்ந்துள்ளது.

100 கிலோ கஞ்சா செடியை மேய்ந்த ஆடுகள்.. தலைக்கேறிய போதையில் என்ன செய்தது தெரியுமா? - ஷாக்!

100 கிலோ கஞ்சா செடியை மேய்ந்த ஆடுகள்.. தலைக்கேறிய போதையில் என்ன செய்தது தெரியுமா? - ஷாக்!

மனைவி

பிறகு, போலீசார் அவரது காரை சோதனை செய்த போது போதைப்பொருட்களை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர். இது குறித்து அவரிடம் நடத்திய விசாரணையில் வர் கஞ்சா வளர்த்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை.

மனைவியை சிறையில் அடைக்க கணவர் செய்த சம்பவம் - இறுதியில் போலீசார் வைத்த ஆப்பு! | Husband Arrested For Growing Cannabis In Wifes Car

அப்போது அவரது காரில் பொருத்தப்பட்டிருந்த கேமராவை ஆய்வு செய்த போது அவரின் கணவன் கஞ்சா செடிகள் நட்டத்தை போலீசார் கண்டுபிடித்தனர். அதாவது தனது மனைவிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என நினைத்துக்கொண்டிருந்த நிலையில்,

கணவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தற்போது இவருக்கு சுமார் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பபட்டது. சிங்கப்பூரில் போதைப்பொருட்கள் பயன்படுத்தினால் அதற்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.