ஒவ்வொரு நாளும் எத்தனை பேர் பட்டினி கிடக்கிறார்கள் தெரியுமா? பகீர் தகவல்!

Food Shortages
By Sumathi Jul 15, 2023 10:21 AM GMT
Report

நாள்தோறும் 30 சதவீதம் பேர் உணவின்றி தவித்து வருகின்றனர்.

பசி, பட்டினி

உலக மக்கள் தொகையில் பசியால் வாடுபவர்கள் குறித்த அறிக்கையை ஐக்கிய நாடுகள் அவை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனாவுக்கு பின்னர் உலகம் முழுவதும் பசியால் வாடுவோரின் எண்ணிக்கை 12 கோடி அதிகரித்துள்ளது.

ஒவ்வொரு நாளும் எத்தனை பேர் பட்டினி கிடக்கிறார்கள் தெரியுமா? பகீர் தகவல்! | Hunger Rate Increase To 122 Million

பசியால் வாடுவோரின் எண்ணிக்கை 2019 ஆம் ஆண்டு 61 கோடியாக இருந்த நிலையில், தற்போது 73 கோடியாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. உலக மக்கள் தொகையில் 30 சதவீதம் பேர் அதாவது 240 கோடி பேர் நாள்தோறும் உணவின்றி தவித்து வருகின்றனர்.

240 கோடி பேர்

ஆசியா, லத்தின் அமெரிக்க நாடுகளில் உணவு இல்லாமல் தவிப்போரின் எண்ணிக்கை குறைந்தாலும், மேற்கு ஆசியா, கரீபியன் மற்றும் ஆப்ரிக்கா நாடுகளில் அதிகரித்துள்ளது.

ஒவ்வொரு நாளும் எத்தனை பேர் பட்டினி கிடக்கிறார்கள் தெரியுமா? பகீர் தகவல்! | Hunger Rate Increase To 122 Million

மேலும், ரஷ்யா - உக்ரைன் போர் மற்றும் கொரோனா காரணமாக பசியால் தவிப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது.