ஆண்களை கவர்ச்சிகரமாக மாற்ற இந்த 8 விஷயங்கள் போதும்!
ஆண்களின் கவர்ச்சிகரமாகத் தோற்றத்திற்கு உதவும் எளிய வழிகள் என்ன ? குறிப்பாகப் பெண்களைக் கவரும் விஷயங்கள் என என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம் .
நிமிர்ந்த தோற்றம்
ஆண்களின் கவர்ச்சிகரமான தோற்றத்திற்கு சரியான தோரணையில் நிற்பதும் -நடப்பதும் அவசியம் .அந்த வகையில் நிமிர்ந்து நிற்கப் பழகுவது ஆண்களுக்குக் கவர்ச்சிகரமான ஒரு தோற்றத்தைத் தரும்.
மிடுக்கான உடை அணிதல் :
ஆளி பாதி -ஆடை பாதி என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு . அந்த வகையில் உங்களின் கவர்ச்சியான தோற்றத்தில் ஆடையும் குறிப்பிடத்தக்கப் பங்கை வகிக்கிறது. எனவே மிடுக்கான உடை அனைத்து பழகுங்கள் .
அளவான தாடி : பொதுவாக ஆண்களிடம் பெண்களுக்குப் பிடித்தது தாடி தான் . கரடுமுரடான தாடியுடன் இருப்பது ஆண்களின் கவர்ச்சிகரமான தோற்றத்தைப் பாதிக்கும் . எனவேய அளவான தாடியுடன் அழகனான தோன்றி ,உங்களை மனம் விரும்பும் நபரின் கவனத்தை ஈர்த்துவிடுங்கள்
மிதமான சிரிப்பு: பிறர் பார்க்கும் போது மிதமான புன்னகை செய்வது நேர்மறையான என ஓட்டங்களைத் தரும் .அதுமட்டுமில்லாமல் ஒரு வித கவர்ச்சிகரமான தோற்றத்தைத் தரும்.
கண்களைப் பார்த்துப் பேசுங்கள்:
எதிரே உள்ள நபரின் முகத்தைப் பார்த்துப் பேசுவது குறிப்பாகக் கண்களைப் பார்த்துப் பேசுவது ஆண்களின் கம்பீரமான மற்றும் கவர்ச்சிகரமான தோற்றத்தைப் பிரதிபலிக்கும் . இந்த வகையான பழக்கம் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.
பரபரப்பாக வைத்துக் கொள்வது : ஒரேய இடத்தில் முடங்கி இருப்பதைக் காட்டிலும் உங்களைப் பரபரப்பாக வைத்துக் கொள்வது அருகில் இருக்கும் நபர்களின் கவனத்தை ஈர்க்க உதவியாக இருக்கும் . மேலும் இது கம்பீரமாகவும் காட்சியளிக்கும்.
கத்தி பேசாதீர்கள்: ஆண்களின் கவர்ச்சிகரமான தோற்றத்திற்கு வெளித் தோற்றம் மட்டுமல்ல .அவர்களின் குரலும் உதவி செய்யும் . முடிந்தளவு சத்தமின்றித் தன்மையாகப் பேசுவதும் அளவாகப் பேசுவதும் நன்மையைத் தரும். சுகாதாரம் பேணுங்கள்:
செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் சுகாதாரத்தைப் பேணுவது அருகில் உள்ள நபர்களின் கவனத்தை ஈர்ப்பதோடு உங்களை உறுதியானவராகக் காட்சி படுத்தும்