உங்கள் போனில் அடிக்கடி Storage Full ஆகுதா? அப்போ இந்த 5 விஷயங்களை பண்ணுங்க போதும்!

Smart Phones Technology Mobile Phones
By Vidhya Senthil Jan 31, 2025 05:00 AM GMT
Report

உங்கள் போனில் Storage Fullஆகாமல் இருப்பதற்கான 5 வழிமுறைகளை தெரிந்து கொள்ளலாம்.

ல் ஸ்மார்ட் போன்

இன்றைய டிஜிட்டல் உலகில் ஸ்மார்ட் போன்கள் முக்கிய அங்கமாக உள்ளது. மொபைல் போன்களை அனைவரின் கைகளிலும் எளிமையாக பார்க்க முடியும். அழைப்புகள், பொழுதுபோக்கு பார்ப்பதை தவிர, பெரும்பாலான மக்கள் தங்கள் முக்கியமான தரவைச் சேமிக்க ஸ்மார்ட் போன்களைப் தான் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.

உங்கள் போனில் அடிக்கடி Storage Full ஆகுதா? அப்போ இந்த 5 விஷயங்களை பண்ணுங்க போதும்! | How To Make Storage In Phone Without Deleting

இதனால் மொபைல் ஸ்டோரேஜ் சீக்கிரமாக நிரம்பிவிடும். மொபைல் ஸ்டோரேஜை எவ்வாறு க்ளியர் செய்வது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.மொபைல் போன் வைத்திருக்கும் அனைவருக்கும் Google கணக்கு உள்ளது. கூகுள் கணக்கில் 15ஜிபி வரை டேட்டாவை இலவசமாக சேமிக்கலாம். இதன் மூலம் Storage Fullஆகாமல் பார்த்து கொள்ளலாம்.

iPhone –இல் i என்பதற்கான உண்மையான அர்த்தம் இதுதான் - தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

iPhone –இல் i என்பதற்கான உண்மையான அர்த்தம் இதுதான் - தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

அடுத்து Google Photos, OneDrive அல்லது பிற கிளவுட் ஸ்டோரேஜ் சேவைகளில் படங்களையும் வீடியோக்களையும் பதிவேற்றம் செய்யலாம் இது போனின்Storageயை சேமிப்பை வெகுவாகக் குறைக்கும்.

5 வழிமுறை

cache மற்றும் cookies போன் ஸ்டோரேஜை அதிகரிக்க செய்கிறது. இந்த கோப்புகள் ஸ்மார்ட் போன் ஸ்டோரேஜை நிரப்ப முடியும்.மொபைல் போன் settings சென்று cache மற்றும் cookies-ஐ நீக்கவும். இதனால் போனின் ஸ்டோரேஜ் அதிகமாகும்.

உங்கள் போனில் அடிக்கடி Storage Full ஆகுதா? அப்போ இந்த 5 விஷயங்களை பண்ணுங்க போதும்! | How To Make Storage In Phone Without Deleting

முக்கியமான புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் எதையும் நீக்க வேண்டிய அவசியமில்லை.மேலும் வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற பிற செய்தியிடல் பயன்பாடுகளில் பெரும்பாலும் சேமிக்கப்படும். தொலைபேசியில் இருந்து தேவையற்ற கோப்புகளை நீக்கலாம்.