உண்மையான பட்டுப்புடவையை எப்படி கண்டுபிடிப்பது? இதை பண்ணுங்க போதும்!

Tamil nadu Kanchipuram
By Vidhya Senthil Sep 06, 2024 07:39 AM GMT
Report

பட்டுப் புடவையின் மீது பெண்களுக்கு அதிக நாட்டம் உண்டு. பட்டுப் புடவையைக் கட்ட எந்தப் பெண்களும் கட்ட மறுக்க மாட்டார்கள் . ஆனால் அந்தப் பட்டுப் புடவையை உண்மையானது தாதா என்பதை எப்படி அறிந்து கொள்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பட்டுப் புடவை

ஒரிஜினல் பட்டு ,பட்டுப்புழுவிலிருந்து பெறப்படுகிறது. தற்பொழுது பாலியஸ்டர் மற்றும் செயற்கை இலைகளிலிருந்து போலி பட்டுத் தயாரிக்கப்படுகிறது.ஆனால் உண்மையான பட்டு எப்பொழுதும் பெண்மையாக இருக்கும் .

saree

பட்டுப் புடவைகள் ரகம்: பட்டுப் புடவைகளில் பனாரஸ் பட்டு , காஞ்சிபுரம் பட்டு , சந்தேரி பட்டு , ஆர்ட் சில்க் , டீசர் சில்க் போன்ற சுமார் 23 வகையான பட்டுப் புடவைகளின் ரகம் உள்ளது.

எம்பிராய்டரி: பனாரஸ் பட்டு புடவைகளின் முந்தியில் எம்பிராய்டரி டிசைன் செய்யப்படுகிறது.இது மிகவும் அழகாக இருக்கும். மேலும் ஜர்தோசி டிசைன் அடையாளம் காண முடியும்.

காஞ்சிபுரம் பட்டு காஞ்சிபுரம் புடவையில் உடல் பகுதியில் மற்றும் பல்லுவின் இடையில் மாறுபட்ட வண்ணங்களுடன் குறிப்பிடத்தக்க வண்ணக் கலவைகளைக் கொண்டு இருக்கும்.

ஆயிரம் கோவில்களின் நகரம்...பட்டு துணியின் தலைநகரம்...காஞ்சிபுரம் பற்றிய சுவாரசிய தகவல்கள்

ஆயிரம் கோவில்களின் நகரம்...பட்டு துணியின் தலைநகரம்...காஞ்சிபுரம் பற்றிய சுவாரசிய தகவல்கள்

காஞ்சிபுரம் பட்டு அடையாளம் 

காஞ்சிபுரம் பட்டுப் புடவையில் அதிக ஜர்தோசி வேலைப்பாடுகள் இருக்கும் அதனை உங்கள் நகங்களில் சுரண்டும் பொது அதில் சிவப்பு பட்டு நூல்கள்தெரியும் .இது உண்மையான காஞ்சிபுரப்பட்டாகும் .

silk saree

பட்டுப் புடவைகளின் பளபளப்பு : பட்டுப் புடவைகளில் ஒரு தனித்துவமான பளபளப்பு உள்ளது பனாரஸ் புடவையில் முகலாய வடிவமைப்புகள் காணலாம் .மேலும் பல்லுவில் உள்ள பாரம்பரிய வடிவமைப்புகள் பனாரஸ் பட்டு என்பதைக் காட்டுகின்றனர்.

விலை உயர்ந்த பட்டு : பட்டுப்புடவைகளின் சிறப்பு என்னவென்றால் ,அவற்றை மோதிரத்தின் வழியாக எளிதாக இழுத்து எடுக்க முடியும் . பனாரஸ் பட்டு ரூ .20 ஆயிரம் வரை விலை கொன்றது . மேலும் அதிக விலையிலும் இருக்கும்