வீட்டிலேயே 3 வகையான வெங்காயம் வளர்க்கலாம் - எப்படி தெரியுமா?

Onion Healthy Food Recipes
By Vidhya Senthil Nov 13, 2024 11:04 AM GMT
Report

வீட்டிலேயே 3 வகையான வெங்காயத்தை வளர்க்கலாம்.

 வெங்காயம்

பருவமழை காரணமாக வெங்காயத்தின் விலை மீண்டும் உயர்ந்து வருகிறது.ஒரு கிலோ 70 முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படு வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இப்படிப்பட்ட சுழலில் வீட்டிலேயே 3 வகையான வெங்காயத்தை வளர்க்கலாம். இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

வீட்டிலேயே 3 வகையான வெங்காயம் வளர்க்கலாம் - எப்படி தெரியுமா? | How To Grow Onion Plant At Home Kak Smvs2O

நல்ல தரமான வெங்காய விதைகள் அல்லது சிறிய வெங்காயத்தை தேர்ந்தெடுக்கவும் . முதலில் ஒரு தொட்டியில் மண்ணில் சிறிது மணலைக் கலந்து நீர், வடிகால் வசதியை உறுதி செய்யவும். அதன்பிறகு விதைகள் அல்லது சிறிய வெங்காயத்தை 2 அல்லது 3 அங்குலத்தில் நடவும்.

உங்க வீட்டில் இந்த பூ இருக்கா? வாழ்வில் தடைகள் உடைத்தெறியும் ரகசியங்கள்...!

உங்க வீட்டில் இந்த பூ இருக்கா? வாழ்வில் தடைகள் உடைத்தெறியும் ரகசியங்கள்...!

எப்படி தெரியுமா? 

குறிப்பாக ஒவ்வொரு செடிக்கும் இடையில் 3-4 அங்குல இடைவெளி விட வேண்டும். இதனையடுத்து பச்சை வெங்காயத்தின் கீழ்ப் பகுதியை வெட்டி அதைத் தண்ணீரில் வைக்கவும். சில நாட்களுக்குப் பிறகு அதை மண்ணில் நடவும் . இதற்கு நல்ல நீர் வடிகால் வசதியுடன் உள்ள ஒரு தொட்டியையும் மண்ணையும் பயன்படுத்த வேண்டும்.

வீட்டிலேயே 3 வகையான வெங்காயம் வளர்க்கலாம் - எப்படி தெரியுமா? | How To Grow Onion Plant At Home Kak Smvs2O

சிவப்பு வெங்காயத்தை வளர்ப்பது எப்படி ? சிவப்பு வெங்காய விதைகள் அல்லது சிவப்பு வெங்காயத்தை எடுத்து சுமார் 3-4 அங்குலத்தில் இயற்கை உரம் கலந்து நடவேண்டும் . அதில் அதிக தண்ணீரை ஊற்ற வேண்டாம். மேலும் வெங்காயத்தைச் சூரிய ஒளிபடும் பால்கனி போன்ற இடத்தில் வைக்கவும்