தாம்பத்திய வாழ்க்கையை மகிழ்ச்சியானதாக மாற்ற.. இந்த 5 போதும்-அவசியம் தெரிஞ்சிகோங்க!
தாம்பத்திய உறவில் வாழ்க்கையை மகிழ்ச்சியானதாக மாற்ற உதவும் உணவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தாம்பத்திய வாழ்க்கை
தாம்பத்திய உறவில் ஈடுபடும் பொழுது ஏராளமான ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கின்றன. இது இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பது, மன அழுத்தத்தைக் குறைப்பது போன்ற நன்மைகளைத் தரும்.
அப்படி தாம்பத்திய உறவில் வாழ்க்கையை மகிழ்ச்சியானதாக மாற்ற நட்ஸ் வகைகள், காய்ந்த பழங்களைச் சாப்பிட வேண்டும். இதனால் செக்ஸ் வாழ்க்கை இன்பமானதாக மாறும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
உணவுகள்
காய்ந்த திராட்சை செக்ஸ் ஆற்றலைத் தூண்டி ஆண் குறி விறைப்பு பிரச்சனையைச் சரி செய்ய உதவுகிறது. ஆண்களின் விந்தணு ஆரோக்கியத்தை மேம்படுத்த வால்நட் சாப்பிடலாம் என்று கண்டறியப்பட்டது, எனவே ஆரோக்கியமான விந்தணுக்களுக்கு வால்நட் சாப்பிடலாம்.
பிஸ்தா மற்றும் முந்திரி ஆண்களின் விந்தணு உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. பாதாம் பருப்பு ஆண் மற்றும் பெண் இருவருக்குமே உடலுறவின் ஆரோக்கியத்தைப் பலப்படுத்த உதவுகிறது. குறிப்பாகப் பெண்களுக்குப் பல நன்மைகளைக் கொண்டுள்ளது.