உலகின் அதிக பருமன் கொண்ட மனிதர்..fat to fit ஆனது எப்படி தெரியுமா? ருசிகர பின்னணி!

Saudi Arabia World
By Swetha Aug 16, 2024 08:30 AM GMT
Report

உலகின் அதிக பருமன் கொண்ட மனிதர் உடல் எடை குறைத்தது குறித்த பின்னணியை காணலாம்.

அதிக பருமன்

உலகின் அதிக எடையுள்ள மனிதராக இருந்த காலித் பின் மொஹ்சென் ஷாரி என்ற நபர் தனது எடையை பெருமளவில் குறைந்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் அதிக பருமன் கொண்ட மனிதர்..fat to fit ஆனது எப்படி தெரியுமா? ருசிகர பின்னணி! | How Did The Worlds Heaviest Person Lost His Weight

610 கிலோ எடை வரை இருந்த அவர், தற்போது 542 கிலோ எடையை குறைத்து 63 கிலோ எடையுள்ள நபராக மாறியுள்ளார். சவூதி அரேபியாவின் முன்னாள் மன்னர் அப்துல்லாவின் உதவியால் ஷாரிக்கு எடையை குறைக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அரிசி சாதம் அதிகம் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டால் ஆபத்து வருமா? அலசுவோம்

அரிசி சாதம் அதிகம் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டால் ஆபத்து வருமா? அலசுவோம்

ருசிகர பின்னணி

அதன்பிறகு அவர் உணவு கட்டுப்பாடு மற்றும் போதுமான உடற்பயிற்சியை மேற்கொண்டு அடுத்த 6 மாதங்களில் தனது எடையில் பாதியை அவர் குறைத்திருக்கிறார். அவரது மருத்துவக் குழு வழங்கிய தீவிர சிகிச்சை மற்றும் பிசியோதெரபி ஆகியவை அவரது,

உலகின் அதிக பருமன் கொண்ட மனிதர்..fat to fit ஆனது எப்படி தெரியுமா? ருசிகர பின்னணி! | How Did The Worlds Heaviest Person Lost His Weight

எடை குறைப்பிற்கு மேலும் உதவியாக அமைந்துள்ளது. முன்பாக அதிக எடை காரணமாகவே இவர் படுத்த படுக்கையாக இருந்திருக்கிறார். ஆனால் இப்போது 63 கிலோவுடன் சகஜமாக நடமாட தொடங்கியுள்ளார்.