ஆடை இல்லாமல் குளித்தால் ஆபத்து?இந்த மாதிரி பிரச்சனைக்கு இதுதான் காரணம்- எச்சரிக்கையா இருங்க!

Parigarangal Astrology Tamil
By Vidhya Senthil Jan 22, 2025 11:30 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in ஜோதிடம்
Report

 சாஸ்திரத்தில் ஆடையின்றி குளித்தால் பிரச்சனைகள் ஏற்படும் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஆடையின்றி குளித்தல் 

ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியமான ஒன்று உடுக்க உடை, இருக்க இருப்பிடம், சாப்பிட உணவு. இந்த வரிசையில் 4 வதாக சேர்க்கப்பட வேண்டியது குளித்து சுத்தமாக இருப்பது.பொதுவாக நாம் காலையில் எழுந்து குளித்துவிட்டுத் தான் எந்த ஒரு செயலையும் தொடங்குவோம்.

ஆடையின்றி குளித்தல்

அப்படிச் செய்தால் அது நல்ல முறையில் இருக்கும் என்பது நம்பிக்கை.ஒவ்வொரு நாளும் அதிகாலை முதல் இரவில் படுக்கைக்குச் செல்லும் வரை பல வேலைகளைச் செய்கிறோம். இதனால் குளியலை முறையாகச் செய்வது கிடையாது.

இந்த பொருட்கள் அனைத்தும் உறவை முறிக்கும் - எச்சரிக்கையா இருங்க!

இந்த பொருட்கள் அனைத்தும் உறவை முறிக்கும் - எச்சரிக்கையா இருங்க!

இதனால் பிரச்சனைகள் ஏற்படும் குறித்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது என்ன கூறப்பட்டுள்ளது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.நம்மில் பெரும்பாலானவர்கள் பலர் ஆடையின்றி குளிக்கிறார்கள். இவ்வாறு குளித்தால் பிரச்சனைகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

 சாஸ்திரத்திம்

நீண்ட நேரம் ஆடை இல்லாமல் குளித்தால் தீய சக்திகள் வீட்டிற்குள் நுழைய வாய்ப்பு உள்ளது . ஆடை இல்லாமல் குளிப்பது லட்சுமி தேவிக்கு உகந்தது அல்ல என்று சாஸ்திரத்தில் கூறப்படுகிறது.அதுமட்டுமில்லாமல் குளிப்பவரின் மனதையும் வீட்டையும் இது பாதிக்கிறது . இது நிதி நிலை பாதிப்பு, மன அழுத்த உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும்.

ஆடையின்றி குளித்தல்

இவ்வாறு குளிப்பதற்குப் பின்னால் ஒரு புராணக் கதையும் உண்டு. குளத்தில் கோபியர்கள் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த போது அவர்களைக் கிண்டல் செய்வதற்காகக் கிருஷ்ணர் ஆடைகளைத் திருடிச் சென்ற கதை அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதற்கு நிர்வாணமாகக் குளிக்கக் கூடாது என்பது இதன் பொருள் என்று சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான அனுமானங்களை அடிப்படையாகக் கொண்டவை. இதற்கு IBC தமிழ்நாடு பொறுப்பேற்காது.